English to Tamil Dictionary: ஆயும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astrophysics
வான்கோளவியல் வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Autology
தன்னைப்பற்றி ஆயும் கலை.
Biochemistry
உயிர்வேதியியல் உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Bionomics
சூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு.
Cytology
(உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
Etymology
சொல்லாக்க விளக்கம் அடிச்சொல்வரலாறு மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை சொல்லிக்கணம் சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
Feminist
பெண் உரிமைகளுக்காகப் பரிந்து பேசுபவர் பெண் இயல்புகளை ஆயும் மாணவர்.
Florist
மலர்பண்ணை வளர்ப்பவர் பூ விற்பவர் மலர் வகைகளை ஆயும் மாணவர்.
Mechanics
இயக்கவியல் பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.
Orography
மலையமைப்புச்சார்ந்த நிலவியல் மலைகளைப் பற்றி ஆயும் நிலவியற் பிரிவு.
Osteology
எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல் விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
Physics
இயற்பியல் இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
Stereochemistry
சேணிலை வேதியியல் விண்வெளியில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பெற்ற பொருளியைபு நிலை பற்றி ஆயும் வேதியியல் பிரிவு.
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13070
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8846
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14777
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15354
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59412
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4931
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14360
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12341

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close