English to Tamil Dictionary: ஆய்வுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coroner
பிண ஆய்வாளர் கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர் புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
Counter-roll
எதிர்ப் பதிவேடு மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Electro-magnetsism
மின் ஆற்றலால் உண்டுபண்ணப்படும் காந்த ஆற்றல் காந்த ஆற்றலுல்ன் மின்னாற்றலின் தொடர்புபற்றிய ஆய்வுப்பிரிவு.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Explore
ஆய்வுப்பயணம் செய் நாடிப்புறப்படு நாடியறி புத்தாய்வு செய் (மரு.) காயத்தைத் தொட்டுப்பரிசோதனை செய்.
Explore
ஆய்வுப்பயணம் செய் நாடிப்புறப்படு நாடியறி புத்தாய்வு செய் (மரு.) காயத்தைத் தொட்டுப்பரிசோதனை செய்.
Field-work
வயல்வெளிவேலை உழவுத்தொழில் ஆய்வுக் களத்துக்கு வெளியிலுள்ள இயல்வெளிக்கள ஆய்வுப்பணி களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
Object-glass
பொருள்விலை ஒளியியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை.
Pension
ஓய்வுகால ஊதியம் உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம் பரிவூதியம் துணைமை ஊதியம் அன்புதவி 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை ஐரோப்பாவில் உணவு விடுதி (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள் உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
Poly-chroite
மஞ்சள் நிறமி பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
Proposition
ஆய்வுப்பொருள் முன்மொழிவுரை முன்மொழிவுச்செய்தி அறுதியுரை (அள.) கருத்துரை வாசகம் (கண.) தெரிவு வருமெய்ம்மை விளக்கம்.
Research Network
ஆய்வுப் பிணையம்
Semiology
நோய்க்குறிநுல் நோய்க்குண நுலிற் புறக்குறி ஆய்வுப்பகுதி.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Theme
ஆய்வுப்பொருள் பேச்சுப்பொருள் ஆய்வுக் கட்டுரை (இலக்) சொல்லடி விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு (இசை) பண்ணின் படர் தரு பொருள்.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16794
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33482
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35880
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9659
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close