English to Tamil Dictionary: ஆராய்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assay
தேர்வு நோட்டம் எடைபண்பு மதிப்பீடு தேர்வுக்குரிய உலோகம் முயற்சி அனுபவம் (வினை) ஆராய்ந்து பார் நோட்டம்பார் எடைபண்புநேர் கலவை அளவு மதிப்பிடு முயற்சிசெய் முயன்றுபார்.
Behaviourist
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர் (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Boult
துணியில் வடித்திறு வேடு கட்டு சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Calculate
கணி கணக்கிடு எண்ணு ஆராய் கருது பாவி மதிப்பிடு முன் கூட்டியே கண்டறி ஆராய்ந்து திட்டமிடு முன்னறிந்து ஏற்பாடு செய்.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Delib,erative
ஆராய்ந்து தீர்மானிக்கிற ஆழ்ந்தாராய்கிற கலந்தாலோசனை செய்கிற.
Recherche
அரும்பெறலான அருமுயற்சியின் விளைவான அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட ஆராய்ந்து பொறுக்கியெடுத்த வலிந்து பொருள் கொள்ளப்பட்ட.
Scan
அலகிடு அசைசீர் பொருத்தம் தேர்ந்தாராய் ஒத்திசைவு ஆய்ந்து காண் ஒசைநயம் தோன்ற அமைவுறு அசைசீர் சரியாக அமைவுறு கூர்ந்துபார் நுணுகி ஆராய்ந்து நோக்கு தொலைக்காட்சி வகையில் தொலைக்கனுப்பும்படி நிழல்-ஒளிக் கூறுகளைத் தனித்தனி பிரித்தெடு.
Seek
தேடு நாடிச்செல் நாடி உழை விரும்பு பெற விரும்பு செய்யவிரும்பு கண்டுபிடி கண்டெய்த விரும்பு கண்டுபிடிக்க முயலு முயற்சி செய் செய்ய முனைவுறு ஆராய்காரணங்களை ஆராய் மெய்ம்மை ஆராய்ந்து தேடு குறியாகக் கொள் பெறத்தக்க ஒன்றாகக் கருது விசாரி பற்றிக்கேள் வேண்டிக்கொள் செஞ்சு காதலில் விரும்பி நாடு வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர் (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
Seek
தேடு நாடிச்செல் நாடி உழை விரும்பு பெற விரும்பு செய்யவிரும்பு கண்டுபிடி கண்டெய்த விரும்பு கண்டுபிடிக்க முயலு முயற்சி செய் செய்ய முனைவுறு ஆராய்காரணங்களை ஆராய் மெய்ம்மை ஆராய்ந்து தேடு குறியாகக் கொள் பெறத்தக்க ஒன்றாகக் கருது விசாரி பற்றிக்கேள் வேண்டிக்கொள் செஞ்சு காதலில் விரும்பி நாடு வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர் (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
Unearth
தோண்டியெடு மண்கிளறி வெளிப்படுத்து கண்டு வெளிப்படுத்து ஆராய்ந்து காண் கண்டு விளக்கமாக்கு வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வெளியே துரத்து.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9226
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6385
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9389
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26963
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19084
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12242
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12385
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close