English to Tamil Dictionary: ஆற்றின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ait
சிறுதீவு ஆற்றின் சிறு துருத்தி.
Billabong
ஆற்றின் வற்றிய கிளைப்படுகை.
Bridge-head
எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Campshedding, Camp-sheeting, Campshot
ஆற்றின் கரையைப் பாதுகாக்கும் அடுக்கு அமைவு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Carlowitz
டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல்.
Charon
கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன் இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி.
Cispadane
போ ஆற்றின் இப்பக்கமான ரோம்நகர் அருகாமையான.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Deltaic
ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த.
Descent
இறங்குதல் இறக்கல் கீழ்நோக்கிய செலவு கீழ்நோக்கிய சாய்வு சரிவு கால்வழி மரபுவழி வருகை மரபுக்கொடி வழியில் ஒருபடி உடைமையின் மரபுவழிவ உரிமை பண்பின் மரபுவழி வருகை பட்டத்தின் கொடிவழி வருகை ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி தாழ்வு நலிவு தரஇழிவு அளவில் குறைபடுகை.
Distributary
ஆற்றின் பிரிகிளை செல்கிளை பிரிநிலைத் தொகுதியின் கூறு. பிரிகூறு (பெயரடை) பிர்த்துக்கொடுக்கிற பிரிந்து பரவுகிறது.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Drainage-basin
ஆற்றினால் மிகைநீர் வடிக்கப்பெறும் நிலப்பரப்பு.
Dub
ஆற்றின் சிறுமடு குட்டை சேற்றுக்குழி சேறு.
Firth
கடற்கழி ஆற்றின் கழிமுகம்.
Firth
ஆற்றின் கடல்வாய்
Ford
ஆற்றின் ஆழமில் பகுதி
Fresh-run
ஆற்றின் தலைமுதலிற் சென்று முட்டையிடும் இயல்புடைய மீன்வகையில் புதிதாகக் கடலிலிருந்து வந்த.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Hinterland
(செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம் கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Hinterland
(செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம் கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Random Fonts
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22617
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12015
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16876
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14355
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14940
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50085
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6026
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12832

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close