English to Tamil Dictionary: ஆளுநர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archon
பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
Archontate
ஆளுநரின் ஆட்சிக்காலம்.
Banker
பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர்பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Dynast
ஆளுநர் மன்னர் அரசகுலத்தவர்.
Emir
அராபிய இளவரசர் இஸ்லாமமிய வழக்கில் ஆளுநர் முகம்மது நபியின் வழித்தோன்றல்.
Excellency
மேதகைமை மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம் ஆளுநர் மனைவியர் பட்டம்.
Government
ஆட்சி முறை ஆட்சி ஆளுநர் குழு ஆட்சி உரிமை பெற்றவர் குழு அரசு அரசியல் அரசியலார் அமைச்சரவைக் குழு ஆளுநர் கால எல்லை ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம் (இலக்) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல் (பெ.) அரசதியலாருக்குரிய அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Gubernator
ஆளுநர்.
Gubernatorial
ஆளுநரைச் சார்ந்த ஆளுநருக்குரிய ஆட்சிக்குரிய.
Hakim
நடுவர் தலைவர் மாநில ஆளுநர்.
Lieutenant-governor
துணைநிலை ஆளுநர்.
Lieutenant-governorship
துணைநிலை ஆளுநர் பதவி.
Monarch
ஆளுநர் முடிமன்னர் எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர். அரசன் அரசி பேரரசன் பேரரசி சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Mudir
துருக்கிய சிற்றுர் முதல்வர் எகிப்திய மாகாண ஆளுநர்.
Pasha,pasha
பாஷா உயர்தரத் துருக்கிய அதிகாரி துருக்கிய படைத்தலைவர் துருக்கி மாகாண ஆளுநர்.
Politarch
(வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
Potentate
ஆளுநர் வல்லுநர்.
Principal
முதல்வர் ஆளுநர் முதன்மையானவர் கல்லுரித் தலைவர் மேலாளர் துணைவரின் மேலாட்சியாளர் பொறுப்புமுதல்வர் நேரடிப் பொறுப்பர் உடந்தையாளர் பிணைய உரிமையாளர் மற்போரில் பொருநர்களில் ஒருவர் விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்தரம் மூலதனம் விடுமுதல் இசைக்கருவி மெட்டுவகை (பெ.) முதன்மையான முக்கியன்ன தனிமையான மூலதனம் பற்றிய (இலக்.) துணை முதலான வாசகங்களில் சார்பு வாசகங்களுக்கு மூலமான.
Pro-consul
மாகாணத்துணை முதல்வர் உதவி ஆளுநர்.
Proconsul
(வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர் பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர் புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர்.
Propraetor
(வர.) பண்டைய ரோமாபுரியில் படைத்துறையின் ஆணையின் கீழல்லாத துணை மாநில ஆளுநர்.
Regent
பகசர ஆளுநர் பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர் (பெயரடை) ஆட்சியாளராய் உள்ள.
Resident
குடியிருப்பாளர் ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர் புலம்பெயரா உயிரினம் அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர் காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள் துணைக்காப்பரசின் ஆளுநர் (பெயரடை) குடியிருக்கின்ற பதியெழாப் பண்புடைய புலம்பெயராத தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கக் கடமைப்பட்ட உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
Ruler
ஆளுநர் அரசர் வரைகோல் வரைதடி வரையுருளை.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19208
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close