English to Tamil Dictionary: ஆளுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Christological
இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பு கூறும் இறையியல் பகுதிக்குரிய.
Christology
இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
Cloud-compeller
முகிலை ஆளும் தெய்வம் ஜியூஸ் என்ற கிரேக்கப் பெருந்தெய்வம்.
Dominant
ஆளுமை மேலோங்கிய
Empathy
(உள.) மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.
Horsemanship
குதிரையேற்றத்திறமை குதிரையேற்றக் கலை குதிரையூர்ந்து செல்லும் பழக்கம் குதிரையை அடக்கி ஆளும் கலை.
Inca
தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர் பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Incomplete Dominance
நிறைவுறா ஆளுமை
Mind
உள்ளம். மனம் உள்ளக்கருத்து கருத்து எண்ணம் ஓர்மை நினைவாற்றல் நினைவு உளநிலை உணர்ச்சி உணர்வுநிலை உணர்வு உயிர்வநலை ஆன்மா உயிர்க்கூறு விருப்பாற்றல். விருப்பம் சிந்தனையாற்றல சிந்தனை ஆளும் ஆற்றல் (வினை) மனத்துட் கொள் ஓர் நினைவிற் கொள். கவனம் எடுத்துக்கொள். அக்கறை எடுத்துக்கொள் முனைந்து ஈடுபடு சட்டைசெய் பொருட்படுத்து. விழிப்பாயிரு பொறுப்பு மேற்கொள். கருத்துக்கொள்ளுவி.
Overlord
குடிவார முதல்வர் பண்ணை முதல்வர் மேலாண்மையர் மேல்நிலக்கிழார் மேலுரிமையரசு ஒர நாட்டை ஆளும் பிற நாடு நாடாளும் அயல் நாட்டரசர்.
Power
ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.

Regina
ஆளும் அரசி ஆட்சியுரிமைபெற்ற அரசி நீதிமன்றங்களில் ஆட்சிப்பொறுப்பேற்ற அரசியின் சார்பு குறித்த சொல்.
Rex
ஆளும் அரசர்.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5768
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10311
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21036
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12863
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17725
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7300
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16802
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9705

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close