English to Tamil Dictionary: ஆழமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abyssal
மிக ஆழமான
Abyssan
அகாதமான கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
Barranca, Barranco
ஆழமான கெவி மலைப்பள்ளம்.
Bathymeter
ஆழமானி
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Breast-deep
மார்பு அளவு ஆழமாக.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Deep Tunnel
ஆழமானவளை ஆழ்சுரங்கம்
Depth
ஆழம் ஆழமாயிருத்தல் ஆழ அளவு மேல்கீழ் தொலையளுவ உள்ளாழ்வளவு அகழ்வளவு உள்ளாழம் ஆழ்தடம் ஆழ்கசம் ஆழமுடைய நீர்நிலை உள்ளிடம் நடுப்பகதி திட்பம் செறிவு முனைப்பு மறை புதிர்மை கருத்தாழம் ஆழ் உணர்வு.
Echo Sounder
எதிரொலி ஆழமானி
Echo Sounder
எதிரொலி ஆழமானி
Engrain
(வண்ணச்சாயம் முதலியன) ஆழமாகப் பதியும் படி செய்வி.
Fathometer
ஆழமானி
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Flash-board
நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
Gash
திறந்த ஆழமான வெட்டு வெட்டுப் போன்ற பிளவு ஆழ வெட்டுவடு உண்டுபண்ணுஞ் செயல் (வினை) ஆழமான வெட்டு உண்டுபண்ணு.
Gully
நீர் அரித்தோடிய மலை இடுக்கு ஆழமான செயற்கை நீர்க்கால் சாக்கடை வடிகால் சால்வரி சால்வரியிட்ட இருப்புப் பாதை மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம் (வினை) சால்வரி இடு அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு.
Incision
வெட்டுதல் செதுக்குதல் அறுத்தல் வெட்டு கீறல் வெட்டுப் பள்ளம் ஆழமான காயம்.
Incisive
வெட்டுகிற துளைத்துச் செல்லுகிற் ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற கடுந்தாக்குதலான கடும் வசையான அறிவுக் கூர்மையான.
Incisure
வெட்டு ஆழமான வெட்டுக்காயம் செதுக்குதல்.
Ingrained
நன்கு வேர்பாய்ந்துள்ள நீண்ட நாள் நிலவுஉறைத்த ஆழமாகப் பதிந்துள்ள.
Pot-hole
(மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
Re-enter
மீண்டும் நுழை புதிதாக நுழை மறுபடியும் பதிவுசெய் செதுக்கு வேலை வகையில் இன்னும் ஆழமாக அகழ்.
Sinker
தாழ்த்துபவர் அமிழ்த்துபவர் தாழ்த்துவது அமிழ்த்துவது அமிழ்த்தும் பாரம் தூண்டில் பளு ஆழமானி எடைகுண்டு.
Sounding
ஆழங்காண்டல் ஆழமாய்வு அடித்தடத்தேர்வாய்வு மீவிசும்புநிலையாய்வு பிறர் மனநிலை விருப்பஉளவறிவு அறியப்பட்ட ஆழம்.
Random Fonts
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802792

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close