English to Tamil Dictionary: ஆவணத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Countersign
காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல் ஆள் அடையாளம் காட்டும் குறி (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு உறுதி செய் உறுதிக் கையொப்பமிடு.
Legacy-hunter
விருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
Remainder
மிச்சம் எஞ்சியுள்ளவற்றின் தொகுதி எஞ்சியுள்ளவர்களின் தொகுதி (கண) கழித்த மிச்சம் வகுத்த மீதம் மீப்பு தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
Witness
சான்று ஆய்வுத் தௌிவு சான்றுரை சாட்சியம் சான்றாளார் சாட்சி நேர்காட்சியாளர் உடனிருந்தவர் தகவல் மெய்பிப்புத் துணைவர் காண்பவர் சான்றுச் செய்தி எண்பிப்பு ஆதாரம் சான்றுப் பொருள் ஆதாரமாகக் காட்டப்படும் பொருள் உறுதிப்பாடு உறுதிப்படுத்துஞ் செய்தி (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர் சாட்சிக் கையொப்பமிடுவர் (வினை.) சான்றாயிரு சான்றுபகர் சாட்சிகூறு சாட்சியங் காட்டு காட்சியாளராயிரு நேரில் காண் பார் கண்டுணர் பட்டறி (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு (சட்.) சாட்சிக் கையொப்பமிடு அறிகுறியாயிரு எடுத்துக்காட்டு எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு பார் பார்வையாளராயிரு ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7212
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7719
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14351

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close