English to Tamil Dictionary: இகழ்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Blur
மைக்கறை கறை இகழ்ச்சிக்குறிப்பு மங்குதல் அரைகுறை மரைப்பு தௌிவின்மை குழம்பியநிலை (வினை) மையப்பு கறைமேவுலி உருக்கெடு தௌிவு கெடு மங்கலாக்கு அழி மறை.
Contempt
அவமதிப்பு இகழ்ச்சி புறக்கணிப்பு ஏளனம் வெறுப்பு.
Despisal
இழிவாகக் கருதுதல் இகழ்ச்சி புறக்கணிப்பு எளன வெறுப்பு.
Despise
இழிவாகக் கருது இகழ்ச்சிசெய்.
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Discredit
கெட்டபெயர் நற்பெயருக்குக் கேடு கறை கெட்ட பெயருக்குக் காரணமான செய்தி நாணயக்கேடு வாணிக மதிப்புக்கேடு நம்பிக்கைக்கேடு. ஐயப்பாடு (வினை) நம்ப மறு அவநம்பிக்கை தெரிவி நாணயம் கெடுநற்பெயர் கெடு இகழ்ச்சி உண்டுபண்ணு.
Disdain
ஏளன இகழ்ச்சி ஆணவப் புறக்கணிப்பு (வினை) ஏளனமாகக் கருது வெறுத்தொதுக்கு ஆணவத்துடன் அவமதி.
Dishonour
மானக்கேடு அவமதிப்பு இகழ்ச்சி இழிதகைமை இகழ்ச்சிக்குரிய செய்தி பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு (வினை) அவமதிப்புச்செய் இகழ் கற்பழி பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
Dishonourable
மதிப்புக்கேடான இகழ்ச்சிக்குரிய றகேடான கீழ்த்தளமான இழிந்த.
Dispraise
இகழ்ச்சி பழிப்பு குற்றச்சாட்டு கடிந்து கூறல் கடிந்துரை(வினை) இகழ் பழித்துரை குற்றஞ்சொல்லு கண்டி.
Disrepute
இகழ்ச்சி பழி பெருமையழிவு மானக்கேடு.
Dwarfish
குள்ளனைப்போன்ற மமிகச்சிறிய வெறுக்கத்தக்க இகழ்ச்சிப்பொருளான.
Esclandre
(பிர.) அவதூறு இகழ்ச்சியுரை பழிப்புரை.
Flout
ஏளனம் இகழ்ச்சி பழிப்புரை அவமதிப்புச்செயல் (வினை) ஏளனம் செய் இகழ்ந்துரை பழி ஏளனமாகக் கருது.
Gibe
இகழ்ச்சி ஏளனம் (வினை) இகழ்ச்சிசெய் எள்ளிநகையாடு.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Low-down
இழிந்த தாழ்வான அற்பத்தனமான அடிமைத்தன்மை மிக்க அவமதிப்பான இகழ்ச்சிக்குரிய.
Mock
ஏளனம் நையாண்டி ஏளனச் செயல் ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது போலி கேலி இகழ்ச்சி (பெயரடை) நையாண்டிப் போலியான பாசாங்கான (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு ஏளன நையாண்டி செய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் போலி நடிப்பு நடித்துக்காட்டு நங்கு காட்டு நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு எதிர்த்துக் கேலி நகையாடு ஏய்த்துக் கொக்கரி அலைக்கழிப்பூட்டு.
Mockery
இகழ்ச்சி ஏளனம் அவமதிப்பு நிந்தை ஏளனத்துக்குரிய பொருள் இகழ்வதற்கான வாய்ப்பு போலி மாதிரிப்படிவம் கேலிக்கிடமான வெற்றுச்செயல் அவமதிப்பான வீண்செயல்.
Obloquy
இகழ்ச்சி அவதூறு.
Odium
பரந்துபட்ட வெறுப்பு பழி இகழ்ச்சி.
Opprobrious
இகழ்ச்சியான வைதுரைக்கிற அவதூறான பண்பிழந்த.
Reproach
வசைப்பண்பு பழிக்கூறு பழிமொழி அவதூறு இழிதகவு இகழ்ச்சி இடித்துரை திட்டு வசவு கண்டனம் (வினை) கண்டி குற்றங்கூறு திட்டு இடித்துரை கடிந்து நோக்கு.
Rump
பிட்டம் விலங்கின் பின்பகுதி பறவையின் பின்புறம் தறிகட்டை இகழ்ச்சிக்குரிய எச்சப்பகுதி.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21524
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15868
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9388
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17296
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13799
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11151
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5535
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14149
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7150
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close