English to Tamil Dictionary: இசிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Convulsions
சிரிப்பினால் ஏற்படும் உடல் குலுக்கம் குழந்தைகளின் இசிப்பு நோய்.
Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Fit
வலிப்பு இசிப்பு நோயின் திடீர்த்தாக்குதல் அலை வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை சிறிது நேர உணர்விழப்பு சிறிது நேரச் செயலிழப்பு சிறிது நேரத்தனிமை திடீர் உணர்வுநிலை திடீர் நகையலை திடீர் எழுச்சியலை நீடித்திராத மனநிலை காரணமில்லாத உணர்ச்சிப்போக்கு.
Hysteria
இசிவுநோய் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
Hysteric, Hysterical
இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த.
Hysterogenic
இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற.
Hysterrics
பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறில் உறுப்புக்களின் இழுப்புவலிப்புகள் வலிப்புத்துடிப்புக்கள்.
Paroxysm
இசிப்பு வலிப்பு.
Pluck
பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Spasm
இசிப்பு தசைக்கடுஞ் சுரிப்பு திடீர்வலித் துடிப்பு முறுகுதசைவேதனை முறுகயர்ச்சி.
Spasmodic
தசைச்சுரிப்புக்கோளாறுகளுக்கு ஆட்பட்ட விட்டுவிட்டு இசிப்பிற்கு ஆட்பட்ட வலிப்பு நோயால் ஏற்பட்ட விட்டுவிட்டு நிகழ்கிற.
Spastic
வலிப்புவாதத்துக்கு ஆட்பட்டவர் மூளை இசிப்புவாத நோயாளி (பெ.) (மரு.) விட்டுவிட்டு நிகழ்கிற தசைக் சுரிப்புச்சார்ந்த இசிப்பினால் ஏற்படுகிற இசிப்பு நோய்க்கு ஆட்பட்ட வெட்டிவெட்டி இசிக்கிற.
Spastically
இசிப்பாக.
Spasticity
இசிப்புநோய்க்கூறு இசிப்புநோய்க்கு ஆட்படும் இயல்பு.
Tic
முகச்சுரிப்பு வலி முகத்தசைகளின் இசிப்புநோய்.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23848
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13190
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close