English to Tamil Dictionary: இசைப்பா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Anthem
உறழொலிப்பாடல் இசைப்பாடல் கோயிற்றிருப்பாடல் திருவிசைப்பா நாட்டுவணக்கப்பாடல் தேசியகீதம்(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Anti-chorus
எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Assimilator
ஒன்றுபடுத்தி இணைப்பவர் இசைப்பவர் செமிதிறமுடைய பொருள்.
Bagatelle
சுண்டாங்கி சிறுதொகைஎளிய நடை இசைப்பகுதிமேசைக்கோற் பந்தாட்ட வகை.
Barcarole, Barcarolle
படகோட்டிப் பாட்டு வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Bombardon
தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு.
Boogie-woogie
இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
Bourdon
பாட்டின் பல்லவி மட்ட இசை இரைமட்டக்குரல் இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி குழலிசைக் கருவிகளில் குறை ஒலி.
Bourree
முடுகியல் நடன வகை விரை நடன இசைப்பாட்டு வகை.
Bravura
(இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல் அறிவாற்றல் மிக்க செயல் உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி வலிந்த செயற்கைத் தோற்றம்.
Bugler
எக்காளம் இசைப்பவர் உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Caoriccio
(இத்.) விளையாட்டு நடவடிக்கை (இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
Carillon
(பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Celeste
வானநீல வண்ணம் இசைப்பெட்டி வகையில் குரல் மடக்கு (பெ.) வானநீல வண்ணமுள்ள.
Check-action
இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல்.
Clavecin
இசைக்கருவி வகை இசைப்பெட்டி வகை.
Clavichord
இசைப்பெட்டியின் முன்னோடி இசைக்கருவி வகை.
Clavier
இசைப்பெட்டி வகை இசைப்பெட்டி வகையின் இசைக் கட்டைப்பகுதி.
Composer
இசைப்பாடல் ஆக்குவோர் பண்மைப்பாளர் எழுத்தாசிரியர் ஏட்டாசிரியர்.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close