English to Tamil Dictionary: இசைமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bass-clef
இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Duple
இரட்டையான இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள.
Fa
மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Grace-note
(இசை.) கமகம் இசைதிறத்துக்கு வேண்டா விடினும் அழகுக்காகப் புகுத்தப்படும் இசைமானம்.
Hemidemisemiquaver
இசைமானக்கால நுட்பக்கூறு.
La
(இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண்.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Neum
(இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி.
Pointing
சுட்டிக்காட்டுதல் நிறுத்தக் குறியிடல் கட்டுமான இணைப்புக் காரைப் பூச்சு ஆங்கிலத் திருச்சபையில் வழிபாட்டுப் பாடல்களுக்கான இசைமான அமைப்பு.
Semi-demi-semiquaver
தற்கால இசைமான வழக்கில் கால்வீசம் மாத்திரை அலகு.
Semibreve
தற்கால இசைமான வழக்கில் முழு இசைமாத்திரை பழங்கால சுரவலகு.
Semiquaver
(இசை.) தற்கால இசைமானத்தில் வீசம் மாத்திரை.
Sight-singing
காட்சியிசைப்பு இசைமானத்தாளைப்பார்த்துப் பாடுதல்.
Sol,.
(இசை.) கேள்வியின் ஐந்தாம் இசைமானம்.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Supposed
புனையப்பட்ட கற்பிதமான நம்பப்பட்ட இருப்பதாகக் கருதப்பட்ட உய்த்துணரப்பட்ட உத்தேசமாக வைத்துக்கொள்ளப்பட்ட முற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்ட (இசை.) இசைமானக் குறைவகையில் அடிவரையிட்ட (இசை.) கீழே தனிக்குறிப்புடைய (இசை.) சுரக்கேள்வியில் அடிப்படையான.
Tetrachord
பண்டை மரபின் இசைமானம் இருசுரமும் அரைச்சுரமும் கொண்ட பழைய அரைக்கேள்வித்தாள் இசை முறை நாற்சுரத் தொகுதி நான்று நரமபுடைய இசைக் கருவி.
Thorough-bass
தீர்விறுதி முழங்கிசை இசைமான எண்குறிகளுடன் முழு உச்ச ஆண்குரல் ஆண்குரல் இசைப்பகுதி இசைமான எண்குறித் திட்டம் (பே-வ) ஒத்தியைபிசை.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close