English to Tamil Dictionary: இசைவளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admitted
ஏற்றுக்கொள்ளப்பட்ட வர இசைவளிக்கப்பட்ட
Catch-as-catch-can
எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை லங்காஷைர் மற்போர் வகை (பெ.) லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி.
Cede
கொடு விட்டுக்கொடு இணங்கி ஒப்புவி இசைவளி.
Days Of Grace
சலுகை நாட்கள் கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம் அருளிசைவுக் காலம்.
Dimissory
வேறு ஆட்சி வரம்பிற்கு அனுப்ப இசைவளிக்கிற. ஆட்சியெல்லை கடந்து புறப்பட உத்தரவு கொடுக்கிற.
Excuse
குற்றங்கறை விளக்கம் பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் சாக்குப்போக்கு குற்றம் மழுப்பு வாதம் சாக்கு செயலுக்குரிய காரண விவரம் கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம் மன்னிப்பு பொறுத்தருள்கை (வினை) குற்றம் பொறுத்தருள் மன்னி குற்றம் புறக்ககணித்தருள் குற்றத்தினின்றும் விடுவி குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு பொறுப்பினின்றும் பிடுவி மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள் குற்றமழுப்பிப் பசப்பு சாக்கு போக்குக் கூறு தண்டம் குறைத்தருள் ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை வருகை தவிர்க்க இசைவளி (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு.
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Granted
கொடுக்கப்பட்ட வழங்கப்பட்ட இசைவளிக்கப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Leave
இசைவு இணக்கம் இசைவாணை செல்விடை போவதற்கான இசைவளிப்பு பள்ளி-பணிமனைகளில் விடுப்பு விடுப்பிணக்கம் செலவிசைவாணை விடுப்புக்காலம் செலவிசைவுக்காலம்.
Licence, License
இசைவளி முழு உரிமை கொடு வழங்கும் உரிமை கொடு பயன்படுத்தும் உரிமை வழங்கு குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி வெளியிட இணக்கமளி நாடகம் நடத்த அனுமதி கொடு.
Over-issue
இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Permit
இசைவாணைச்சீட்டு சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை அனுமதிச்சீட்டு இசைவு அனுமதி.
Respite
இடைஓய்வு இடை அமைதி கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம் (வினை) இடை ஓய்வளி தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய் நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Smoking-concert
புகைபிடிப்புக்கு இசைவளிக்கும் இசை நிகழ்ச்சி.
Suffer
வருந்து நோவுறு துன்புறு துயருறு இடுக்கணுறு அவதியுறு இழப்புக்கு ஆளாகு தீங்குறு தீமைக்கு ஆளாகு ஒறுக்கப்பெறு தண்டனைக்கு ஆளாகு சாத்தீப்புப் பெற்றவர் வகையில் கொலைத்தண்டனைக்கு உட்படு விடு இசைவளி விளைவுக்கு உள்ளாகு பாதிக்கப்பெறு செயலுக்கு உட்படு படு தாங்கு நுகர் வாளாபொறுத்துக்கொண்டிரு ஏற்றமைவுறு.
Suffrage
வாக்குரிமைச் சீட்டு வாக்குரிமை வாக்காளர் ஆதரவு தேர்தல் வழியில் வாக்குரிமையாளர் இசைவளிப்பு இசைவிணக்கம் மனமார்ந்த ஒப்புதலாதரவு வாக்களிப்புரிமை கருத்தாதரவு சமய குருவுக்கு எதிர்குரலாகச் செய்யப்படும் திருக்கோயில் திருக்கூட்ட விண்ணப்ப அறிவிப்பு இடைநேர வழிபாடு.
Tax
வரி திறை கடுஞ்சுமை பெரும் பாரம் தாங்க முடியாத் தொல்லை பெருங்கட்டம் துயர்க்கடமைச்சுமை (வினை வரி விதி வரி மதிப்பிடு தாங்க முடியா நிலைப்படுத்து வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய் கடும்பளுச் சமந்து வற்புறுத்திக் கோரு வற்புறுத்திப் பெறு வலிந்து செயலாற்றுவி குற்றஞ் சாட்டு (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய்.
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Unapproving
ஒப்புதல் தராத இசைவளியாத.
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11337
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11241
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14385
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11580
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7253
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11297
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22039
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close