English to Tamil Dictionary: இடக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allocation
இடக்குறிப்பீடு இடஒதுக்கீடு பங்கு ஒதுக்கிவைத்த தொகை மானியம்.
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Awkwardness
தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
Awry
கோணலான உருத்திரிந்த வளைந்த தவறான இடக்கு முடக்கான (வினையடை.) கோணலாக உருத்திரிந்து தவறி இடக்குமுடக்காக.
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Bow-hand
விற்கை இடக்கை யாழ்வில் ஏந்தும் கை வலக்கை.
Bucker
ஆளைக்கீழே தள்ள முயலும் குதிரை இடக்கு விலங்கு.
Cantankerous
இடக்குமுடக்கான ஏறுமாறான முரணியலான.
Capriole
துள்ளல் குதிப்பு (வி.) துள்ளு குதி இடக்குப் பண்ணு.
Cavil
போலி ஆட்சேபம் இடக்கு (வி.) குதர்க்கம் பண்ணு அற்பத்தடைகள் எழுப்பு.
Chinaman
சீனக்காரன் சீனநாட்டன் மரப்பந்தாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரன் எல்லைக்குள் இடக்கை ஆட்டக்காரன் பந்தின் புகுதரவு புகுதரவுப் பந்தெறி.
Contretemps
(பிர.) அவகேடு எதிர்பாரா இடையூறு இடக்கு சிக்கல் மலைப்பு.
Cross-counter
குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Euphemism
மங்கல வழக்கு தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு இடக்கரடக்கர் வழக்குச்சொல் முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல்.
Expose
(பிர.) முறைப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை இடக்கர் வெளிப்பாடு இகழத்தக்க செய்திகளை வெளிப்படுத்தல்.
Glove-shield
அடிகளைத் தவிர்ப்பதற்காக வீரன் இடக்ககையுறைமீது அணியும் கேடயம்.
Hitch
வெட்டியிழுப்பு திடீர் உந்தல் குலுக்கு திடீர் அதிர்ச்சி இடைத்தடங்கல் இடக்கு சிக்கல் முட்டுப்பாடு தடங்கல் காரணமாக இடைத்தாமதம் வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல் இடையிணைப்பு நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி (கப்.) முடிச்சுக் கண்ணிவகை (வி.) வெட்டி வெட்டிச் செல் வெட்டியிழுத்துக் கொண்டு செல் தட்டுத் தடங்கலுறு பட்டுத்தடைபடு முடிச்சிட்டு இணை கொளுவி இணை இணைக்கப்பெற்றிரு இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு வெட்டித்தாக்கு மூட்டை முடிச்சுக்களுடன் நட கதையில் இடைச்செருகு.
Homoseismal Line
ஒத்த அதிர்ச்சி இடக்கோடு
Left-hand
இடப்பக்கத்திலுள்ள வலது கையைவிட இடது கைக்கு அருகிலள்ள இடக்கையில் அதிக வலிமை பெற்றிருக்கிற.
Lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள அருவருப்பான தோற்றமுள்ள அழகற்ற நடையுடைய இருபொருள் படுகிற ஐயுறவுக்கு இடமான ஈரடியான இருதிசையில் செயலாற்றுகிற இருமனப்பட்ட மனமார்ந்ததல்லாத செல்லுபடியாகாத திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த திருமண வகையில் போலித்தனமான இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
Lefthander
இடதுகைப் பழக்கமுள்ளவர் இடக்கையினால் விடப்பட்ட குத்து.
Locality
திணையிடம் வட்டாரம் நிகழ்விடம் இடச்சூழல் சூழமைவிடம் அமைப்பிடம் இடக்குறிப்பு வட்டார அறிவு.
Lumpish
மிகுபளுவுடன் இடக்குமடக்கான மொட்டை மொழுக்கையான மட்டித்தனமான மரமண்டையான.
Mark
குறி சின்னம் இலக்கு தடம் கறை தழும்பு அடையாளம் அடையாளக்குறி உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரைதர அடையாளக் குறியீடு தரம் பண்புக் குறியீடு முத்திரை கைநாட்டுக் குறி நடத்தைச் சான்றுக்குறி இடக்குறிப்படையாளம் மதிப்பெண் தனிச்சிறப்பு விருப்ப எல்லை விரும்பிய பொருள் செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன் நிலத்திடும் குதிக்காற் குறி (வினை) குறியிடு முத்திரையிடு எழுத்திற்குறி வடுவிடு அடையாளமிடு தடம் பொறி இயற்குறியாயமைவி விலைகுறி எல்லை குறி திட்டவரையிடு. முன்குறித்து வை ஒதுக்கி வை குறித்துக்காட்டு சுட்டியுணர்த்து பதிவு செய் தெரியக்காட்டு பண்பாயுடனிலவு பண்பாயமை தாளமிடு நினைவிற. குறித்துக்கொள் கூர்ந்துகாண் உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11588
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9214
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28872
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close