English to Tamil Dictionary: இடந்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aplanat
உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
Ascus
(தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
Back-fire
உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Curtain-wall
இடநிரப்புச்சுவர்.
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Exact
சரிநுட்பமான மயிரிழைத்திருத்தமுடைய துல்லியமான இம்மியும் பிசகாத கண்டிப்பான விதிமுறை தவற விடாத வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற வரையறை தீர்ந்த கணக்கான (வினை) இறையிறு வலிந்து தண்டு வன்கண்மையுடன் கைப்பற்று கட்டாயப்படுத்து வலியுறுத்திச் செய்வி நெருக்கடிப்படுத்து உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
Expletive
சாரியை அசைநிலை யாப்புநிரப்பு அசை பொருளற்ற இடநிரப்புச்சொல் சூளுரையில் வரும் பெற்றுரை (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற. இடநிரப்பியலான.
Extractive
பிழிவினியல்புடைய சாரத்தின் தன்மை வாய்ந்த வடிக்கக்கூடிய வடித்திறக்க இடந்தருகிற.
Exvelsior
மிகளம் உயர்ந்தது உள்திணித்து இடநிரப்ப உதவும் மரச்சீவல் (பெ.) மிக உயர்ந்த.
Geographic Intertia
இடநிரந்தரத்தன்மை இடசடத்துவம்
Immiscible
கலக்க முடியாத கலப்பதற்கு இடந்தராத.
Impenetrable
ஊடுருவிச்செல்ல இடந்தராத துளைக்க முடியாத அறிய முடியாத ஆழங்காண முடியாத. கருத்தேற்கும் இயல்பற்ற முட்டாளான (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
Impermeable
ஊடுருவ இடந்தராத துருவிச்செல்லமுடியாத (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
Inaccurate
சரிநுட்பமற்ற சரியாக இல்லாத பிழை பாட்டுக்கு இடந்தருகிற தவறான.
Insusceptible
மசியாத இளகாத தடம்பதிய இடந்தராத ஏற்காத இயலாத.
Locate
இடங்குறிப்பிட்டுக் காண் நுணுகி இடங்குறி சூழிடங்காண் எல்லைகுறி இடத்தில் அமைவி இடநிறுவு சூழலில் அமைவி.
Logical
நேர்மையான வாதப் பொருத்தமுடைய காரண காரியத் தொடர்புடையட நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட வருமுறையான உய்த்துணரும் இயல்புடைய தருக்கமுறைப்படக்கூடிய எளிதில் நிலைநாட்டக்கூடிய எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய நம்பத்தக்க சரியான வாதத்திற்கு இடந்தருகிற பகுத்தறிவுக்குப் பொருத்தமான.
Meet
வேட்டைக்குழுச் சந்திப்புமிதிவண்டியாளர் இடந்தலைப்பாடுபந்தயப் போட்டியாளர் கூட்டியல்வு(வினை) எதிர்ப்படுசந்திபோரில் எதிரெதிராகுசென்று காண்சென்றெதிர்கொள்வரவேற்பளிஅறிமுகமாகு
Packing
வரிநதுகட்டல் மூட்டைகட்டல் பொதிவு கட்டுமானம் கட்டுமானப்பொருள் கட்டுமான இடநிரப்புப்பொருள் பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள் மசகடைப்பு.
Packing Ring
இடநிரப்பிவளையம்
Pad
சேணப் பையுறை இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி திண்டு மெத்தை பையுறை பஞசுத் திணியுறை இடநிரப்புக் காப்பு நைவுகாப்பு ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை குண்டூசி உறைகாப்பு ஒட்டுத்தாள் இணைபொதி விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால் காலடித்தடம் கொளுவியின் தாயமாட்டி கைப்பிடிநிலைமாட்டி (வினை.) திண்டு அமை மென பஞ்சுறை பொருத்து இணைபொதி ஆக்கு பஞ்சு உண்வைத்துத் திணி உப்ப வை பெரிதாக்கு ஊறித்தோய்வி வண்ணப்பற்றாசு செறிவி காலடி மூலந் தடங்காண் பயனில் சொற்கொண்டு நிரப்பு.
Pander
பரத்தமைத் தரகர் தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர் (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
Patient
நோயர் நோய்நோற்பவர் மருத்துவரின் வாடிக்கையர் (பெ.) பொறுமையுள்ள பொறுத்துக்கொள்கிற நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய விடா ஊக்கமுடைய ஏற்கிற பொருள்கோளுக்கு இடந்தருகிற.
Random Fonts
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4149
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5979
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6809
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23862
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97843
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19051
Divya Bangla Font
Divya
Download
View Count : 23304
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17564
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19662
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9429

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close