English to Tamil Dictionary: இடந்தராத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aplanat
உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
Immiscible
கலக்க முடியாத கலப்பதற்கு இடந்தராத.
Impenetrable
ஊடுருவிச்செல்ல இடந்தராத துளைக்க முடியாத அறிய முடியாத ஆழங்காண முடியாத. கருத்தேற்கும் இயல்பற்ற முட்டாளான (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
Impermeable
ஊடுருவ இடந்தராத துருவிச்செல்லமுடியாத (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
Insusceptible
மசியாத இளகாத தடம்பதிய இடந்தராத ஏற்காத இயலாத.
Slippery
வழுக்கலான தள வகையில் சறுக்குகிற வழுவழுப்பான நிலைகொடுக்காத பிடிகொடாத நிலையற்ற அடிக்கடி மாறுபடுகிற நம்பத்தகாத கணித்துப்பார்க்கஇடந்தராத வரையறுக்கமுடியாத.
Strict
கண்டிப்பான தட்டுத்தளர்வற்ற விட்டுக்கொடுப்பற்ற மட்டுமழுப்பலில்லாத வரம்பு மீறாத விதிவிலக்கிற்கு இடந்தராத சொற்பொருள் வகையில் திரிபு தளர்விற்கு இடமற்ற.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7888
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7664
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9027
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15360
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3821182
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9950
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close