English to Tamil Dictionary: இடமாற்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Consign
கையெழுத்து அல்லது முத்திரை இடு ஒருமுகப்படுத்து மாறுபாடு செய் இடமாற்று உரிமை மாற்று நம்பகமாக ஒப்படை கடத்து அனுப்பு.
Counterchange
பரிமாற்றம் செய் தலைமாற்று குறுக்குக்கட்டமிடு இடமாற்று கூறுமாற்று.
Dynamic Relocation
இயங்கு நிலை இருப்பிட மாற்றம்இயங்குநிலை இடமாற்றம்
Eddy Transfer
சுழிப்பு இடமாற்றுகை
Fugue
பலவோசை உருப்படி இடமாற்றத்துடன் ஏற்படும் நினைவிழப்பு (வினை) பலவோசைப்பாடல் இயற்று அல்லது பாடு.
Levelling Reciprocal
இடமாற்று மட்ட அளக்கை
Metastatic
இடமாறிய இடமாற்றஞ் சார்ந்த.
Metaxstasis
உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம் நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு நிலைமாற்றம் உருமாற்றம் பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Motion
அசைவு இயக்கம் இயங்குமுறை இயங்கு நிலைஇடமாற்றம் நுண்பெயர்ச்சி நிலைமாற்றம் சாடை வைகை இயங்குபாணி இயக்க ஆற்றல் இயக்கும் மனவெழுச்சி உணர்ச்சி திடீர்விசை தூண்டுதல் விசை இயந்திரரப்பகுதி வயிற்றுப்போக்கு மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை (வினை) சாடைகாட்டித் தெரிவி சைகைமூலஞ்ட செயல் தூண்டு சாடைமூலம் ஏவு தீர்மானக் கட்டளைமுறை கொணர் ஆலோசனை கூற.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Parallax Error
இடமாற்றுப் பிழை புடைபெயர்ச்சி
Print
அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவைதாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
Removal
நீக்கிவிடுதல் இடம் பெயர்ப்பு எடுத்துச் செல்லுதல் இடமாற்றம் விலகல் இருப்பிட மாற்றம் கொலை கொன்றழிப்பு.
Remove
நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Shifter
நிலைபெயர்பவர் நிலைபெயர்வது இடமாற்றுபவர் இடம் பெயர்த்துவது பெயர்ப்புக்கருவி மாறாட்டக்காரர் தட்டிக்கழிப்பவர் விதண்டாவாதி காட்சிக்திரை மாற்றுபவர்.
Shuffle
உராய்வியக்கம் காற் சறுக்கியக்கம் தத்துநடை அருவருப்பான போக்கு சறுக்கு நடனம் நிலைபெயர்வு இடப்பிறழ்வு ஓயாப் படபடப்பு கலைப்பீடு சீட்டுக்குலுக்கீடு இடைவிரவீடு இடை உருவீடு குழப்படி ஒதுக்கீடு தள்ளீடு தட்டிக்கழிப்பு இழுத்தடிப்பு கைமாறாட்டம் திருகுதாளம் புரட்டு (வினை.) சறுக்கித்தள்ளு நகர்த்து நிலை பெயர்த்து இடமாற்றிக் கொண்டிரு ஓயாது ஆட்டு படபடத்துக்கொண்டிரு நிலைபிறழ்ந்து கொண்டிரு உரசிக்கொண்டு செல் தட்டித்தடவிச் செல் கலைத்துவிடு நழுவவிடு ஒதுக்கித்தள்ளு மாற்றிவை சொற்புரட்டுச்செய் மழுப்பிவிடு நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல் தட்டிக்கழி இழுத்தடி மாறாட்டஞ்செய் சீட்டுக்கட்டை அழித்துக்கலை இடைவிரவு இடையுருவு இடையிடைக்கல உருத்தெரியாமல் கலை குழப்பியடி கால்தேய்த்துக்கொண்டு நட தத்தி நட அருவருப்பாக இயங்கு சறுக்குநடனம் ஆடு.
Sling
கவண் கல்லெறி கருவி கவண்கயிறு கல்லெறி கயிற்று முடிச்சு உறி தொங்கல் கயிறு தொங்கல் முடிச்சு கயிற்றுத்தொங்கல் தொங்கற்கட்டு காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு (வினை.) எறி கவண் ஏறி மேலிடு உறியில் தொங்கவிடு கட்டித்தூக்கு மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை தூங்கு தொங்கு தூக்கு கயிற்றினால் மேலேற்று இடமாற்று.
Trackmobile
இருப்புந்து ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம்.
Transfer
இடமாற்றம் பணியிட மாற்றீடு தலைமாற்றம் புடைமாற்று பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு மாற்றி வழங்கீடு உடைமை மாற்றீடு உரிமை மாற்றீடு பொறுப்பு மாற்றீடு பத்திர மாற்றீடு உரிமை மாற்றுப் பத்திரம் பட உருப்பதிவு மாற்றீடு உருப்பதிவு மாற்றீட்டுப் படம் ஒட்டுப்படம் தாள் மாற்றி ஒட்டக்கூடிய விளையாட்டுப்படம் படைப்பிரிவு மாற்றீட்டு வீரர் மாற்றீட்டுப் பொருள் மாற்றப்படவேண்டிய பொருள் மாற்றப்படத்தக்க சீட்டு.
Transference
இடமாற்றீடு பணியிட மாற்றீடு திட்ட இடமாற்றம் மாற்றிக் கெடுப்பு மாற்றி வழங்கீடு மாற்றி ஒப்படைப்பு படைத்தள மாற்றம்.
Transferrer
இடமாற்ற ஏற்பாடு செய்பவர் இடமாற்றுபவர் இடமாற்றிக்கொண்டு செல்பவர் மாற்றி வைப்பவர் பணியிட மாற்றுபவர் பணிமாற்ற ஏற்பாடு செய்பவர். மாற்றிக் கொடுப்பவர் உரிமை மாற்றீடு செய்பவர் பத்திர மாற்றீடு செய்பவர் படமாற்றொட்டாளர் அச்சுப்படி மாற்றுபவர் பத்திர மாற்றிக் கொடுப்பவர்.
Transhumance
மந்தை இடமாற்றம்
Translatable
பெயர் மொழி பெயர் மொழிபெயர்ப்புப் பணியாற்று மொழிபெயர்த்துப் பளயிலு எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு பெயர்த்துரை மறு பெயர்ப்புச் செய் கருத்து வகையில் சொல்லாக மாற்று சொல்லுருப்படுத்திக் கூறு கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு உள் எண்ணத்தைத் தௌிவாக விளக்கியுரை கடும் காட்டு உள் எண்ணததைத் தௌிவாக விளக்கியுரை கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு கருத்துபண்புக்கூறுபாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய் உருமாற்று புத்துருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதாக்கு நிலைமாற்று பண்பு மாற்று பண்பு மாற்று தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு பணிக்குப் பணி மாற்றுதல் செய் சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய் உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல் பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய். இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29495
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close