English to Tamil Dictionary: இடையூற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Broil
பூசல் சண்டை குழப்பம் இடையூறு.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Chanceful
இடையூறு நிரம்பிய.
Chances
இடையூறுகள் வாய்ப்புக்கேடுகள் நலந்தீங்கு வாய்ப்புக்கள் வெற்றி தோல்வி வாய்ப்புக்கள்.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Contretemps
(பிர.) அவகேடு எதிர்பாரா இடையூறு இடக்கு சிக்கல் மலைப்பு.
Countercheck
தடையெதிர்ப்பு தடுப்பு எதிரீடு இடையூறு தடங்கல் கண்டனம் அதட்டல் (வி.) இடையூறுகளால் தடைசெய் திட்டு கண்டி அதட்டு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cumberless
தடையில்லாத இடையூறற்ற வில்லங்கமற்ற பளுவில்லாத.
Danger
இல்ர் ஆபத்து பாதுகாப்பாற்ற தன்மை இடையூறு விளைக்கும் செய்தி இல்ர் எச்சரிப்பு
Diffculty
அருமைப்பாடு முயற்சியருமை கடுமை எளிதன்மை கடுமைவாய்ந்தது அருமையுடையது தடங்கல் இடையூற முட்டுப்பாடு இன்னாதது இடர்ப்பாடு இடுக்கண் துன்பம் இக்கட்டு சிக்கல் பணமுடை வேண்டாமை வெறுப்பு தடையுரை.
Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Disturbance
குழப்பம்இடையூறு
Disutility
இடையூறு தடங்கல் வாக்கப்போக்குக் கேடு.
Ensure
உறுதிப்படுத்து இடரிலிருந்து தடைகாப்புச் செய் இடையூறு வராமல் காப்புறுதிசெய் காப்பாக வைத்திரு பாதுகாப்பில் வை.
Entrammel
சிக்கவை இடையூறாயிரு.
Force Majeure
(பிர.) தடுக்கமுடியாத வலுக்கட்டாய நிலை ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் விலக்கமுடியாத இடையூறு கட்டுப்படுத்த முடியாத இயீடுகளால் ஏற்படும் இக்கட்டு.
Handicap
போட்டியிடுபவர்களிடையே சமவாய்ப்புக்கு வகை செய்யப் பெற்றுள்ள பந்தயம்-போட்டி கூடுதலான சுமை இடையூறு தடங்கல் (வி) போட்டியிடுபவர்மேல் தடைவிதி ஒருவரை வாய்ப்புக் குறைவான நிலையில் இருத்து.
Hindrance
தடை தடங்கல் இடையூறு.
Ills
இடையூறுகள் காலக்கேட்டால் வரும் இடர்கள்.
Jeopardy
இடர் இடுக்கண் இடையூறு.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7086
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17748
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10518
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12062
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14160
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9788
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12935
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23743
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11199
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45331

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close