English to Tamil Dictionary: இடைவழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ante-room
முப்ப்பு அறை முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
Antechamber
இடைக்கூடம் கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Boreen
சந்து இடைவழி ஒதுக்கமான பக்கவழி.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Corridor
இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம் புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
Corridor
இடைவழி
Corridor-train
ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை செல்ல குறுகலான இடைவழியுள்ள இருப்பூர்தித் தொடர்.
Defile
மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி கணவாய் கெவி.
Gallery
நுழைமாடம் இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை முகப்புத்தளம் எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம் ஊடுவழிக்கூடம் இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி படைத்துறை ஒதுங்கிய இடைவழி சுரங்க நிலவறை வழி சுற்றுமேடை வழி திருக்கோயில் பேச்சுமேடை பாடகர் மேடை மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை கலைக்காட்சிக்கூடம் நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள் விளக்குப்புகைக்குழாய் தாங்கி (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Gangway
இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி கப்பல் ஏற்ற இறக்க இடைவழி ஊடுவழி சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
Guichet
கதவிற் புழைவாயில் மதில் இடைவழி மாடம் கம்பியிட்ட பயணச்சீட்டுப் புழைமாடம்.
Lane
சந்து முடுக்கு இடைவழி இடுங்கல் வழி முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி ஒடுக்கமான தெரு இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி பாதை நெறிச்சந்து பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
Loop-hole
சுடு மதிற்புழை காலதர் புழைவாய் காண்பதற்குரிய துளை இடைவழி தப்பித்துக்கொள்ளும் வழி சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை (வினை) சுவரில் புழைவாய் அமை.
Pergola
கொடிவீடு தோட்டப் பூம்பந்தர் செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
Pylorus
(உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய் சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
Stancheon
கம்பம் தூண் பலகணிச் செங்குத்துச் சலாகை தட்டியின் நிலைக்கம்பி செங்குத்தான ஆதாரக்கட்டை தாங்கிநிற்கும் உதைகால் கால்நடைகள் கடவாது தடுக்கும் குத்துக்கழி தொழுவக் குத்துக்கழி அடைப்பு (கப்.) செங்குத்தான ஆதாரவிட்டம் (வினை.) ஆதாரக்கட்டை இணை உதைகால் அமை குத்துக்கழியிட்டு இடைவழிஅடை கழி அடைப்பு அமை கால்நடைகளைக் கழி அடைப்பில் பிணி உதைகாலால் உறுதிப்படுத்து உதைகாலுடன் இணைத்து உறுதிப்படுத்து.
Steam-jacket
நீராவிச் சட்டை நீராவி இடைவழி ஊடுசென்று வெப்பூட்டும்படி அமைக்கப்பட்ட இயந்திர இயக்குருளையின் புறத்தோடு.
Street
தெரு வீதி பண்டை ரோமர்களின் கற்பாவிய பாட்டை இடைவழி இடைப்பிளவு தரகர் குழு.
Through
முற்றுடான முழுவதும் ஊடாகச்செல்கிற நேர்நெட்டுடான இடைநில்லாது முழுநீளமுஞ் செல்கிற நேர்குறுக்கூடான பக்கத்துக்குப் பக்கமாக முழு அகலமுஞ் செல்கிற ஊர்தி வகையில் இடைமாறாது நேரே செல்கிற இடை நில்லாது முழுநீளமுஞ் செல்கிற ஊடுருவலான முழுதுமம் ஊடுருவித் துளைக்கிற கடைபோகிற முழுதும் முடித்துவிட்ட வேலை தீர்நிலை எய்தி (வினையடை) ஊடாக முற்றிலும் ஊடுருவலாக நெடுகிலும் ஒருகோடியிலிருந்து மறுகோடி வரையிலும் குறுக்கூடாக ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும் குறுக்கூடாக ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும் முழுதூடாக அடிமுதல் முடிவரை இடையூடாக முழுவதும் கடைபோக இடைநில்லாமல் இடைநிறுத்தாமல் நிறைதீர்வு எய்திய நிலையில் முழுதூடாக ஒரு கோடியிலிருந்து மறுகோடியளாவி குறுக்கூடாக ஒருபக்க மிருந்து மறுபக்கமளாவி இடையூடாக இடைவழியாக வழியாக மூலமாக வாயிலாக துணையாக கருவியாகக் கொண்டு ஆல் காரணமாகக்கொண்டு விளைவாக விளைகேடாக ஊடுகடந்து முழுதுங்கடந்து முழுதுந் தீர்வுற்ற நிலை எய்தி பொறுப்புத் தீர்நிலையுடன்.
Way
வழி பாதை போக்குவரவுப் பாட்டை சால செல்வழி செல்தடம் செல்லவேண்டிய நெறி விரும்பும் நெறி இடைத்தொடர்பு ஊடிணைப்பு போக்கிடம் நீக்குப்போக்கு வகை செல்முறை இலக்கு எய்தும் முறை வழித்தொலை பயணத்தொலைவு தொலைவு தொலைவளவு அளவு பயணம் பயணவேளை பயண இடைவழி இடையிட்ட நிலை போகும் பக்கம் போகும் திசை போக்கு நடை வேகம் விருப்பம் தற்போக்கு தன்முடிபு செயலெல்லை ஆற்றலெல்லை வீச்செல்லை பாங்கு தோற்றநிலை இயல்பு பொதுவியல்பு தனிப்பண்பு நிலை ஆம்நிலை தரம் கொள்நிலை துறை தொழில்வகைத துறை வகை வாயில் வழிமுறை செயல் வழி செயல் வகை வழிவகை வரிசை தொகுதி வகைமுறை வாய்ப்பு முற்போக்கு வழிவகை முன்னேற்றம்.
Random Fonts
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10738
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8542
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6603
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6109
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50091
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5951
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6383
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close