English to Tamil Dictionary: இணங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Consentaneous
இணங்கிய இசைவான ஒத்தபடியான பொருத்தமான உகந்த ஒருமனதான ஒத்தியங்குகிற.
Defer
கீழ்ப்படி விட்டுக் கொடு இணங்கிப்போ.
Galenic, Galenical
கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய பூண்டு மருத்துவம் சார்ந்த பூண்டு முறை சார்ந்த.
Intransigent
அரசியலில் வளைந்து கொடாதவர் கொள்கை விட்டுக்கொடுக்காதவர் (பெயரடை) இணங்கிப்போகாத ஒத்துவராத விட்டுக்கொடுக்காத.
Stout
வீரியமிக்க கடுந்தேறல் வகை (பெ.) தடித்த முரடான பருத்த உடலுடைய கட்டுடல் வாய்ந்த திடமான வலிமை வாய்ந்த வீரமிக்க அஞ்சத்தக்க வெல்லமுடியாத துணிவுமிக்க உரமிக்க ஊக்கமுள்ள மனவுறுதி வாய்ந்த இணங்கிப் போகாத பிடிவாதமுள்ள.
Submissive
பணிவமைதி வாய்ந்த வளைந்து கொடுக்கும் பாங்குள்ள இணங்கிப்போகிற.
Suit
வழக்கு வழக்கீடு சட்டப்படியான வழக்குத் தொடுப்பு கோரிக்கை விண்ணப்பம் மனு வேட்டம் காதல் கூர்வு காதல் ஆர்வ வேண்டுகோள் தொகுதி தொடர்கோவை ஒருதரமான வரிசை பயனீட்டுப்பொருள் தொகுதி சீட்டின் ஒருவகைத் தொகுதி தொடுத்த சீட்டு வகை அங்கி முழு ஆடைத்தொகுதி ஒரே நிற ஆடைத்தொகுதி ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம் ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு (வினை.) இசைவாக்கு ஏற்பமைவுடைய தாக்க சேர்த்தியாக்கு இயைந்த அழகுடையதாக்கு பயன்படும் தகுதியுடையதாக்கு சேர்த்திணைவி இணங்கியமைவி பொருத்தமாயமைவி இசைவுறு இணங்கியமை பொருத்தமாயமை கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு ஏற்றதாயிரு மனதுக்கு உகந்ததாயிரு பிடித்தமாயிரு பயன்படும் தகுதியுடையதாயிரு சேர்த்தியாயிரு இயைந்த அழகுடையதாயிரு.
Uncompromising
இணங்கிப் போகாத சமசரத்திற்கு இடந்தாராத.
Unsociability
இணங்கிப் பழகாத்தன்மை அளவளாவற் பாங்கின்மை.
Unsociable
இணங்கிப் பழகும் பாங்கற்ற அளவளாவற்பண்பற்ற.
Vouchsafe
அருள் செய் இணங்கியருள் அருஷீரக்கத்துடன் செயலாற்று வழங்கியருள்.
Wittol
மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன் இணங்கிப் போகும் பெட்டைமாறி.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5219
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9039
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24355
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14771
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21029
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8602
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7960

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close