English to Tamil Dictionary: இணைப்பமைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Gridiron
இறைச்சி மீன் முதலியான சுடுதற்கான இருப்புகம்பிச் சட்டம் (கப்) கப்பற் பட்டடை நாடக மேடையில் திரைகளைக் கீழே விடுவதற்காக மேலே அமைக்கப்பட்டச் சட்டம் கப்பல் கட்டுமானச் சட்டம் மணிப்பொறியின் சரிமான ஊசற்குண்டின் இணைப்பமைவு.
Infra-structure
உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
Radio-gramophone
தட்டிணை வானொலிப்பெட்டி இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
Rig
கூறமைவு கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை ஆள்வகையில் ஆடைஅமைதி பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம் (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய் ஆடை திருத்து பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
Spherograph
கோள ஒற்றைக்கோண் படிமம் நேர் கோடு நிரைகோடுகளை ஒற்றைக்கோணில் வெட்டுவதாகக் காட்டி நிலவுலக கோளவடிவினைத் தளவட்டின் மீது படிவித்துக் காட்டும் நிலைப்படம் கோளக் கணிப்புப் படிவம் கோளக் கணிப்புகளுக்கு வழி செய்யும்படி ஒன்றன் மீது ஒன்று சுழலும்படியாக அமைந்து இருதளவட்டுக்களின் இணைப்பமைவு.
Random Fonts
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6786
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19032
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7019
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7388
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14833
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15386
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7093
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11203
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50329

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close