English to Tamil Dictionary: இணைப்பை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Junction
இணைப்பு இணைப்பிடம் இரு கிளையாறுகளின் கூடல் இரு பாதைகள் சேருமிடம் திரும்பல்
Acoustic Coupler
கேட்பொலி இணைப்பி
Addendum
பின் இணைப்பு.
Addendum
சேர்ப்பு/பின் இணைப்பு
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adjunction
இணைத்தல் இணைப்புப்பொருள்
Adjunctive
ஒட்டான இணைப்பான.
Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affix
ஒட்டு இணைப்பு சாரியை ஒட்டிடைச் சொல்.
Alligate
பிணை சேர்த்திணை கட்டு இணைப்புச்செய்.
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Amalgamation
கூட்டு சேர்ப்பு இணைப்பு கலவை.
Amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
Analyser
பகுத்தாய்பவர் ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Anarthrous
(உட.) கணுவற்ற இணைப்பற்ற(இலக்.) சார்படையற்ற.
Annexure
இணைப்பு
Annexure
இணைப்பு பின் இணைப்பு
Appendage
இணைப்பு பின் ஒட்டு தொங்கல் தொங்குபவர் பின்சேர்ப்பு துணையுறுப்பு சினை புடை வளர்ச்சி மிகை ஒட்டுப்பொருள் துணைப்பொருள் சார்பொருள்.
Appendix
பிறசேர்க்கை இணைப்பு அனுபந்தம்(உள்.) முனை முனை ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை குடல்முளை.
Arthromere
இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு.
Arthropod
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Articulata
இணைப்புடலி உயிரின வகுப்பு.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Random Fonts
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10612
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19428
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22937
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803426

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close