English to Tamil Dictionary: இந்தியா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indology
இந்தியவியல்
Amadavat
தூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Anime
மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின் பிசின் பசை.
Barracuda
மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்.
Bully-tree
பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
Calypso
அமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல்.
Cayuse
அமெரிக்க இந்தியரின் மட்டக்குதிரை.
Chacha
அமெரிக்க மேலைஇந்தியத் தீவுக்களுக்குரிய ஆடல் வகை.
Collector
வரிதண்டலாளர் இந்தியாவில் மாவட்ட முதல்வர் திரட்டாளர் அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர் சீட்டுத் தண்டுபவர்.
Collectorate
இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
Cow-pilot
மேற்கு இந்தியத் தீவுகளின் மீன் வகை.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Custard-apple
சீத்தாப்பழம் மேலை இந்தியக் கனி வகை.
Dak
அஞ்சல் மாற்று பயணக்குதிரை இடைமாற்று தூதின் இடையிடை ஆள்மாற்று அஞ்சல் பயணம் இந்தியாவில் அஞ்சல் துறை
Dak Bungalow
இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
Digger
தோண்டுபவர் தோண்டும் விலங்கு உலோக நாடித் தோண்டுபவர் சுரங்கத்தொழிலாளி தங்ச் சுரங்க வேலையாள் கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர் தோண்டு கருவி இயந்திரத்தின் அகழ்பொறி.
Dogra
வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர்.
Entellus
தெய்வத்துக்குரிய திருநிலையுடையதாகக் கருதப்படும் இந்தியக் குரங்கு வகை.
Feringhee, Feringhi
இந்தியர்கள் வழக்கில் ஐரோப்பியர் இந்தியாவில் பிறந்த போர்ச்சுக்கீசியர் பறங்கியர்.
Gailkwar
இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர்.
Grouper
ஆஸ்திரேலிய மேலை இந்தியத் தீவுகளிற் காணப்படும் மீன்வகை.
Gymnosoph, Gymnosophist
பண்டைக்கால் இந்தியதிகம்பரத் துறவி உண்முகச் சிந்தணையாளர் மறையியலறிஞர்.
Hoosier
அமெரிக்காவில் இந்தியானா அரசுப் பகுதியில் வாழ்பவரைக் குறிக்கும் அவல விளிப்பெயர்.
Hurricane
சூறாவளி புயற்காற்று மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று கொந்தளிப்பான செய்தி.
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20299
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7016
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6784
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10747
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6249
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9785
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8551
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12372
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7282

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close