English to Tamil Dictionary: இந்தியாவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Collector
வரிதண்டலாளர் இந்தியாவில் மாவட்ட முதல்வர் திரட்டாளர் அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர் சீட்டுத் தண்டுபவர்.
Collectorate
இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
Dak
அஞ்சல் மாற்று பயணக்குதிரை இடைமாற்று தூதின் இடையிடை ஆள்மாற்று அஞ்சல் பயணம் இந்தியாவில் அஞ்சல் துறை
Dak Bungalow
இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
Dogra
வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர்.
Feringhee, Feringhi
இந்தியர்கள் வழக்கில் ஐரோப்பியர் இந்தியாவில் பிறந்த போர்ச்சுக்கீசியர் பறங்கியர்.
Gailkwar
இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர்.
Indian
இந்தியர் பாரத தேசத்தவர் பாரத தேசத்திடின் குடியுரிமையாளர் அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள் இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர் (பெயரடை) இந்தியாவுக்குரிய இந்தியருக்குரிய அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Indianization
(வர) இந்திய மயமாக்குதல் இந்தியாவில் பணித்துறை இடங்களை நாட்டு மக்களையே கொண்டு நிரப்பும் முறை.
Jat
வடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர்.
Nabob
மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர் மண்டலிகர்(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர் இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர்.
Non-co-operation
ஒத்துழையாமை பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
Pygmy
குறளை பழங்கதைமரபில் எத்தியோப்பியாவிலோ இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர் குறுந்தெய்வம் குறளி கூளி குள்ளர் அறிவுக்கட்டையானவர் சிறுமைப்பட்டவர் அற்பர் (பெ.) குள்ளமான குள்ள இனத்தவரைச் சார்ந்த வளர்ச்சி தடைப்பட்ட குறுகிய தோற்றமுடைய.
Trans-frontier
எல்லைப்புறந் தாண்டிய இந்தியாவில் எல்லைப்புற மாகாணங் கடந்த.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5764
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9054
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107254
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9521
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37525
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close