English to Tamil Dictionary: இனப்பெருக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agamogenesis
விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Amphimixis
(உயி.) பாலணுக்கலுப்பு. பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Asexual
பால்வேறுபாடாற்ற பாலியக்கமற்ற பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
Blastogenesis
கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு முளையரும்பு மூலமான இனப்பெருக்கம்.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breeder
இனப்பெருக்கவியல் வல்லுநர்இனக்கலப்பாளர் உற்பத்தியாளர்
Breeding
வளர்ப்பு இனப்பெருக்கம் பயிற்சிப்பண்பு நடைநயம் நன்னடத்தை நல்லொழுங்கு.
Breeding
வளர்ப்புபிறப்புபெருக்குதல்வளர்த்தல்இனப்பெருக்கவியல்
Breeding Station
வளர்ப்பு நிலையம்இனப்பெருக்க நிலையம்
Canal-cell
(தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு.
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Castration
விதையடிப்பு இனப்பெருக்க ஆற்றலழிப்பு (உயி.) விதை நீக்க அறுவை (தாவ.) கருவக நீக்கம் மலரின் பூவிழை நீக்கம்.
Conjugation
ஒன்று சேர்த்தல் இணைவு (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி வினைக்கணம் வினைத்திரிபு அமைவுக்குழு (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
Crustacea
(ல.) நண்டு-நத்தை உள்ளடக்கிய கடலுயிர் இனப்பெருக்கம் பிரிவு.
Fecund
இனப்பெருக்க வளமுள்ள செழிப்பான வளமூட்டுகிற.
Fecundity
இனப்பெருக்க வளம் விளைவளம் பயனிறைவு.
Fertile
செழிப்பான வளமான நிறனையுடைய இனப்பெருக்கமிக்க செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய புதுப்புனைவு வளமிக்க.
Fruitful
செழிப்பான ஆக்க வளமுடைய செயல்வளம் உண்டுபண்ணுகிற மகப்பேறளிக்கிற இனப்பெருக்க வளமுள்ள பயன்தருகிற ஆதாயமான நல் ஊதியம் தருகிற நற்பயனளிக்கிற.
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Gamete
பாலணு இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
Gamogenesis
பாலிணைவுச்சார்பான இனப்பெருக்கம்.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9251
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close