English to Tamil Dictionary: இனமர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstractdata Type
கருத்தியல்தரவு இனம்
Acrogen
நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
Actinia
கடற்பஞ்சு இனம்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agamogenetic
பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Amanita
நச்சுக்காளான் இனம்.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Anaphase
இனமுனைப்புப்படி இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Anona
சீத்தாப்பழ இனம்.
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Arctiidae
ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
Areca
கழுகு இனம்.
Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Argonaut
-1 ஒருவகை நத்தை இனம்.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Aspergillus
பூஞ்சைக்களான் இனம் பூசினை.
Aurelia
இழுதுமீன் வகையில் ஓர் இனம் புழுக்கூடு.
Averrhoa
புளிமா இனம்.
Azalea
புதராக வளரும் மலர்ச்செடி இனம்.
Bantu
தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Bass-wood
எலுமிச்சை இனமரம் எலுமிச்சை இனமரத்தின் கட்டை.
Bast
எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை உள்மரப்பட்டை மென்மரம்.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74360
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8166
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7120
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8673
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16794

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close