English to Tamil Dictionary: இனவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biotaxy
இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல் இயற்கை இனவகுப்பு.
Bull-terrier
விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Coon
அமெரிக்கக் கரடி இனவகை தந்திரக்காரன் நீகிரோ இனத்தவர்.
Dimorphic
இனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய.
Dimorphism
(உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
Ethnology
மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல் மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல் பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
Finnan, Finnan Haddock
புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
Gipsy
நாடோடி இனவகை சார்ந்தவர் நாடோடி சூழ்ச்சி மிகக் கயவர் குறும்புக்காரர் கருநிற உடலுடையவர் குறும்புக்காரப் பெண் கருநிறப் பெண் (பெ.) நாடோடி இனவகை சார்ந்த மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த சமுதாயக் கட்டுப்பாடற்ற (வினை) நாடோடி இனவகையினர்போல மனைப்புற வெளிகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
Mongrel
இழிந்த கலப்பின நாய் இனமறியப்படாத நாய் கலப்பின விலங்கு கலப்பினச் செடி இனக்கலப்புற.றவர் இன வகைதுறையற்றவர் (பெயர இனக்கலப்பான இனவகை துறையற்ற.
Samoyed
சைபீரிய மங்கோலிய வகையினர் சைபீரிய மங்கோலிய இனவகையாரது மொழி ஆர்க்டிக் பகுதிக்குரிய வெண்ணிற நாய்வகை.
Samoyedic
சைபீரிய மங்கோலிய இனவகையாதது மொழி.
Selachian
சுறா-நாய்-மீன் உள்ளிட்ட மீன் இனவகை (பெ.) சுறா உள்ளிட்ட மீனினஞ் சார்ந்த.
Superfamily
பெருங்குடும்பம் (உயி.) பெருங்குழுமம் இனத்திற்குங் கீழ்ப்படியிலுள்ள இனவகைகளுக்கு மேற்பட்ட பிரிவு.
Transformism
(உயி) உயிரின மலர்ச்சியிடையே இன வகைமாற்றம் (உயி) உயிரின மலர்ச்சியிடையே இனவகை மாற்றக் கோட்பாடு (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாடு நுண்ணுயிர்கள் கூட்மைவாகச் சேர்ந்தே உறப்பமைதியுடைய உஸ்ர் உயிரினங்கள் தோன்றுகின்றன என்றும் உயிரியற் கோட்பாடு.
Transfromist
(உயி) இனவகை மாற்றக் கோட்பாட்டாளர் (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாட்டாளர்.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close