English to Tamil Dictionary: இனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Song Of Solomon
இனிமைமிகு பாடல்
Absence
இராமை வராமை இன்மை.
Abstractdata Type
கருத்தியல்தரவு இனம்
Accidental
தற்செயலாய் நிகழ்வதான அவசியற்ற இன்றியமையக்கூடிய.
Acrogen
நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
Actinia
கடற்பஞ்சு இனம்.
Adamite
ஆதம் மரபினர் மனித இனத்தவர் உடையின்றித் திரிபவர்.
Adhimsa
இன்னாசெய்யாமை.
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Adversity
இன்னல் துன்பம் அல்லற்காலம் காலக்கேடு துரதிர்ஷ்டம்
Affability
இன்சொல்லுடைமை இணக்கநயம் அன்பணைப்பு.
Affable
பேசுஞ்செவ்வியுடைய இன்சொல்லுடைய சுமுகமான அன்பாதரவான ஒப்புரவுடைய.
Affect
செயல் தூண்டும் உணர்ச்சி உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
Affiction
நோவு பேரிடர் இன்னல் வேதனை.
Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Affinitive
உறவுடைய இனவொற்றுமையுள்ள.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agamogenesis
விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Agamogenetic
பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Aggrieve
துன்புறுத்து இன்னாசெய்
Agonise
சித்திரவதைசெய் வேதனைப்படுத்து வாதனைப்படுவெந்துயரில் இனை மல்லாடு அரங்கத்திற் போராடு கடுமுயற்சிசெய்.
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12462
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19619
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9573
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18530
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7281
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74362
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24550

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close