English to Tamil Dictionary: இன்னல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adversity
இன்னல் துன்பம் அல்லற்காலம் காலக்கேடு துரதிர்ஷ்டம்
Affiction
நோவு பேரிடர் இன்னல் வேதனை.
Balml
நறுமனப்பொருள் நன்மணமருந்து மரப்பிசின் வகை நோவகற்றும் களிம்பு. இன்னலம் நறும்பிசின்தரும் மரவகை.
Bother
தொந்தரை தொல்லை சிறு துன்பம் இன்னல் (வினை) தொந்தரை எடுத்துக்கொள் தொல்லைக்கொடு மனக்கவலை உண்டாக்கு.
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Charity
மன்பதை அன்பு நன் மனப்பாங்கு அன்பிணக்கம் தாராள மனப்பான்மை ஒப்பரவு இன்னலம் பெருந்தன்மை விட்டுக்கொடுத்தல் அருளிரக்கம் ஈகை அறம் அற நிலையம்.
Convenience
தகை நலம் சூழலிசைவு வாய்ப்பு இடவசதி வேளை இசைவு இன்னலம் வாய்ப்பு நலம் அலம்புமனை கழிப்பிடம்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Crux, N. Pl. Cruxes, Cruces.
சிலுவை கடும்புதிர் கடுஞ்சிக்கல் இன்னல் அல்லது குழப்பம் உண்டாக்கும் பொருள் முடிவுத் தீர்வுக்குரிய திருப்பம் அறுதி செய்ய உதவும் கூறு சிக்கலின் உயிர்க்கூறு.
Damage
தீங்கு இன்னல் ஊறுபாடு பஸ்ன்சிதைவு மதிப்பிழப்பு இழப்பின் மதிப்பு இழப்பீடு (வினை) துன்புறுத்து அழிவுண்டாக்கு காயம் ஏற்படுத்து மதிப்பிழக்கச் செய் பெயர்கெடு.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Ease
இயலமைதி நோவின்மை நோவினிற்று விடுபாடு குணநலம்இயல்நலம் இன்னலம் தொல்லையின்மை இன்ப அமைதி இயல் எளிமை இயல் தளர்வுநிலை சிக்கலின்மை எளிமை (வினை) நோவு தவிர் தொல்லை நீக்கு இன்னமைதி அளி மன அமைதி வழங்கு சிக்கல் நிலை அகற்று கட்டுத்தளர்த்து இணைப்பவிழ் உடற் சோர்வகற்று முயற்சிநிலை தளர்த்து நாடி நரம்புகளை நெகிழ விடு நெகிழவுறு.
Hardship
இன்னல் துன்பம் வறுமை படமுடியாத்துயரம் தீவினைப் பயன் பொல்லாங்கான சூழல்.
Misfortune
அவப்பேறு வாய்ப்புக்கேடு இன்னல் இடையூறு இடர்ப்பாடு.
Peril
இல்ர் துன்பநெருக்கடி (வினை.) இடருக்குள்ளாக்கு இன்னலுக்குட்படுத்து.
Relief
சுமைத் துணிவு நோவு தணிவு துஸ்ர்த்தீர்ப்பு கவலை தணிப்பு உபாசாந்தி இடர்காப்புத இன்னல் தவிர்ப்புதவி ஏழ்மைத்துயர் தணிப்புதவி துணை உதவி துணைவலியுதவி ஆள்மாற்றுதவி இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு இடைமாற்றுக்கூறு இடைத்தளர்வுக்கூறு.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Reverse
மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
Sacrilege
திருவழிப்பு புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல் தெய்வக்கேடு அடாச்செயல் அனுசிதம் தகுதிக்கேடு புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு புனிதப்பொருள் தப்ர்ப்பு திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல்.
Smile
முறுவல் மென்சிரிப்பு முகமலர்ச்சி நகைமுகத்தோற்றம் புன்னகைக் குறிப்பு ஏளன நகை இகழ்ச்சி நகை புறக்கணிப்புக் குறிப்பு தனிமுறை மென்னகை (வினை.) புன்முறுவல் செய் நகைமுகங்காட்டு உவகைக்குறிப்புக் காட்டு வெறுப்புக்குறி காட்டு இகழ்ச்சி காட்டு ஐயப்பாடு குறிப்பிடு புன்னகைமூலம் தெரிவி முறுவல்மூலம் குறிப்பிடு தனிக்குறிப்புடன் முறுவலி முறுவலிப்பினால் துயர்நீக்கு புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி இன்முகங் காட்டு மகிழ்வாதரவு தெரிவி நல இயைவுணர்த்து இன்னலம் குறி இன்னலங் குறித்துக்காட்டு.
Snug
இன்கதகதப்பான இன்னலக்காப்பான இனபப் பாதுகாப்பான நல்வாய்ப்பிழைவான இன்ப நலத்துக்குகந்த சொகுசுவாய்ந்த ஒயிலார்ந்த அரும் பொதிவான இன்னொதுக்க நிலையான பெரிதும் போதிய மட்டான தேவைகளுக்கு முழுதும் போதுமானதாயிருக்கிற.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Sweet
இனிப்பு தித்திப்புப்பண்டம் மிட்டாய் இன்கூறு இனிமைப்பகுதி இனியார் காதற் கண்மணி அன்பிற்கு உரியார் (பெ.) இனிய இனிப்பான இனிப்பு மிகுதியான தெவிட்டுகிற குமட்டுகிற நறுஞ்சுவை வாய்ரநத இன்மணம் உடைய இன்னோசையுடைய இன்னிழைவான கார உணவல்லாத காரம் ஊட்டப்படாத புளிக்காத புளிப்பேற்றப்படாத உறைப்பற்ற உப்புப் பதனிட்ப்படாத உறைப்பு ஊட்டப்படாத ஊசாத கெடாத நன்னிலையிலுள்ள புத்தம் புதிய நிலையிலுள்ள இன்னலம் வாய்ந்த நிறைநல மார்ந்த மென்னயம் வாய்ந்த மெல்லிழைவான கவர்ச்சியான கண்கவர் வனப்புடைய அழகான மகிழ்ச்சியூட்டுகிற மெல்லிணக்கமுடைய மெல்லமைதி வாய்ந்த முற்றெளிமை வாய்ந்த தட்டுத்தடங்கல் அற்ற அரிய அன்புக்குமிய பற்று மிக்க பிடித்தமான பாசத்தில் இழைந்த காதல் கூர்வுடைய பசப்புகிற.
Tough
போக்கிரி தெருச்சுற்றி வீணன் (பெயடை) கெட்டிப்பான உரப்பான நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த கட்டுறுதியான ஒடிக்க முடியாத வெட்ட முடியாத கட்டுவிடாத களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல கடுந் துணிவுள்ள எதற்குமஞ்சாத கடுமுனைப்பான திண்ணிய வலிமையுள்ள உரம் வாய்ந்த விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய கடுமைவாய்ந்த சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய துன்பம் விளைக்கிற கடுமையான செயற்கடுமையான மகிழ்ச்சிதாராத முரடான கீழ்ப்படியாத மிகு கலகம் விளைகிற தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17296
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4983
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9112
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797067
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10567
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20457
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8522
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7203

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close