English to Tamil Dictionary: இயக்குபவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artillerist
பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர் பீரங்கி இயக்குபவர்.
Balloonist
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர் ஆவிக்கூண்டு இயக்குபவர்.
Conn
கப்பலை நெறிப்படுத்துல் கப்பலை இயக்குபவர் நிலை (வி.) கப்பலை வழிப்படுத்து இயக்கு.
Fogger, Fogman
இருப்புப்பாதையில் மூடுபனி எச்சரிக்கை அடையாளங்களை இயக்குபவர்.
Fugleman
பயிற்சி இயக்குநர் படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர் இயக்குநர் முதல்வர் கருத்துரைப் பேராளர் அமைப்பாளர்.
Kapellmeister
இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
Machinist
இயந்திரங்கள் செய்பவர் இயந்திரங்களை நெறிப்படுத்துபவர் இயந்திரங்களை இயக்குபவர் இயந்திர இயக்கவல்லுநர் தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர்.
Organ-builder
கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர்.
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Sparks
தந்தியில்லாக் கம்பி இயக்குபவர்.
Telegrapher
தந்தித்துரையர் தந்திக்கருவி இயக்குபவர்.
Treadler
மிதிபொறி இயக்குபவர் மிதியச்சுப்பொறி இயக்குபவர்.
Wheel-house
பயினகம் கப்பல் இயக்குபவரின் இடம்.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42878

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close