English to Tamil Dictionary: இயங்காத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dead-point
முட்டுநிலை இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
Dynamical
விசையியக்க இயல் சார்ந்த இயங்காற்றலுக்குரிய இயந்திர ஆற்றல் பற்றிய (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Immobile
இயங்காத அசைவற்ற நகர்த்த முடியாத.
Nugatory
அற்பமான பயனற்ற ஆதாயமற்ற சட்டப்படி செல்லாத நடைமுறையிலில்லாத இயங்காத.
Quiescence, Quiescency
இயங்காமை மோனம் துயில்.
Quiescent
அசையாத இயங்காத மௌமான அடங்கிக் கிடக்கிற.
Shot
துப்பாக்கிக் குண்டு வெடிகுண்டு சிதறுகுண்டு இரவை குண்டுத்திரள் எய்வு எறிவு வேட்டெறிவு குண்டிலக்கெறிவு கணை இலக்கெறிவு குறி இலக்கெறிவு ஓர் எறிவுமுயற்சி துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு குண்டெறிவு எறிகுண்டுவீச்சு இலக்கெறிவு குறி எறிவு திடீர் ஊகம் தற்செயல்எறிவு யோக எறிவு திடீர் நிகழ்வு திடீர் முயற்சி பாய்எல்லை பாய்தொல்லை இயங்காற்றலெல்லைஇயங்காற்றல்தொலை இலக்கு வேட்டாளர் இலக்குக்குறித் திறலாளர் உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு மடக்கு வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு ஒரு தடவை குடிப்பளவு நிழற்படத்தின் ஒருவீச்சு திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு நிலப்பாத்தி (வினை.) குண்டு செறிவி குண்டுகளால் எடைபெருக்கு.
Sit
அமர் உட்காரு பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு கோழி-பறவை வகையில் அடைகாத்திரு குதிரையின் மீது இவர்ந்திரு உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு தவிசில் இருந்தாட்சி செய் பதவியில் வீற்றிரு தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு தேர்வில் அமர்ந்தெழுது தேர்வில் வேட்பாளராயிரு இயங்காதிரு உணவு வகையில் செரியாத நிலையிலிரு பொருந்தியிரு இரு அமைவுறு மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
Sliding-door
செருகிழைகதவம் குடுமியின் மீது இயங்காமல் நீள்தொளையூடே பக்கவாட்டில் இழுக்கப்படுங் கதவு.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Standstill
முழுநிலை நிறுத்தம் அசையாநிலை இயங்காநிலை இயங்கமுடியா நிலை (பெ.) இயங்காத அசையாத நிலை கட்டமான இயக்கங்கைவிட்ட இயக்கந் தடை செய்யப்பட்ட.
Static
நிலையான நிலையமைதிப் பண்புடைய இயங்காத அசைவற்ற சமநிலை அமைதிகொண்ட.
Statical
நிலையமைவியல் சார்ந்த நிலையமைதிப்பண்பு சார்ந்த இயங்காத நிலையமைவான சமநிலையமைதியுடைய.
Statics
நிலையமைவியல் இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.
Stemwinder
சாவியில்லாக் கைக்கடிகாரம் மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி.
Sticker
ஒட்டுபவர் ஒட்டிக்கொண்டிருப்பவர் ஒட்டிக்கொள்வது பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர் வெளியேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர் ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம் விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர் ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல்.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stock
அடிமரம் தறி குற்றி தூர் பயிர் அடிக்கட்டை அடிமுனைத்தண்டு ஒட்டுத்தாயத் தண்டு ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம் தம்பம் தூண் உயிரற்ற கட்டை சடப்பொருள் இயங்காக் கெட்டிப்பொருள் நிலவரப்பொருள் இடுதடியன் மட்டி மடையன் கருவிகளின் பிடி பொருள்களின உடற்பகுதி பட்டடை இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை நிலைச்சட்டம் தாங்கும் ஆதாரச் சட்டம் துப்பாக்கிக் கைப்பிடி நங்கூரக் குறுக்குக் கட்டை பெட்டி தொட்டி விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை முறுகல் கழுத்துப்பட்டி காலடியுறை அடுப்படித் திரணை கைம்முதல் கையிருப்புச் சரக்கு கையிருப்புச் சரக்கு வளம் சேமிப்புக் கிடங்கு விற்பனைச் சரக்குத்தொகுதி வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம் தொழிலகக் கருவிகலச் சேகரம் பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம் பொதுநிதி மூலநிதி பொதுக்கடன் நிதிமூலப்பங்கு கடன் மூலப்பத்திரம் பங்குமுதல் தொகுதி தோட்டச் செடிவகை மரபுக் கால்வழிமூலம் இனமூலம் குடிமூலமரபு மூதாதை இனமூலவர் மூலம் இனம் குடி இனத்தொடர்பு இனப்புகழ் மதிப்பு சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு கருகுலைச்செங்கல் (பெ.) இருப்பிலுள்ள வழக்கமாகவே கையிருப்பான சேமித்து வைக்கப்பட்ட நிலவரமான நிலையாக வைக்கப்பட்ட கட்டளைப் படிவமான நிலையாகப் பணியமர்வு பெற்ற பொதுவழக்கான அடிப்பட்ட வழக்கான பழக்கமாக வழங்கப்பட்ட (வினை.) கையிருப்பில் வை வாங்கிச் சேகரித்து வை வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை சேமிப்பிடத்தில் இடு கடையில் சரக்கிட்டு நிரப்பு துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை பண்ணைக்கு உயிர்வளம் தருவி ஆற்றில் மீன்வளம் இடு நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு புல்வளம் பரப்பு கட்டையாக வளரச்செய் அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி வேருடன் கல்லியெடு பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு தொழுமரத்திலிட்டுத் தண்டி.
Stock
அடிமரம் தறி குற்றி தூர் பயிர் அடிக்கட்டை அடிமுனைத்தண்டு ஒட்டுத்தாயத் தண்டு ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம் தம்பம் தூண் உயிரற்ற கட்டை சடப்பொருள் இயங்காக் கெட்டிப்பொருள் நிலவரப்பொருள் இடுதடியன் மட்டி மடையன் கருவிகளின் பிடி பொருள்களின உடற்பகுதி பட்டடை இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை நிலைச்சட்டம் தாங்கும் ஆதாரச் சட்டம் துப்பாக்கிக் கைப்பிடி நங்கூரக் குறுக்குக் கட்டை பெட்டி தொட்டி விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை முறுகல் கழுத்துப்பட்டி காலடியுறை அடுப்படித் திரணை கைம்முதல் கையிருப்புச் சரக்கு கையிருப்புச் சரக்கு வளம் சேமிப்புக் கிடங்கு விற்பனைச் சரக்குத்தொகுதி வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம் தொழிலகக் கருவிகலச் சேகரம் பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம் பொதுநிதி மூலநிதி பொதுக்கடன் நிதிமூலப்பங்கு கடன் மூலப்பத்திரம் பங்குமுதல் தொகுதி தோட்டச் செடிவகை மரபுக் கால்வழிமூலம் இனமூலம் குடிமூலமரபு மூதாதை இனமூலவர் மூலம் இனம் குடி இனத்தொடர்பு இனப்புகழ் மதிப்பு சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு கருகுலைச்செங்கல் (பெ.) இருப்பிலுள்ள வழக்கமாகவே கையிருப்பான சேமித்து வைக்கப்பட்ட நிலவரமான நிலையாக வைக்கப்பட்ட கட்டளைப் படிவமான நிலையாகப் பணியமர்வு பெற்ற பொதுவழக்கான அடிப்பட்ட வழக்கான பழக்கமாக வழங்கப்பட்ட (வினை.) கையிருப்பில் வை வாங்கிச் சேகரித்து வை வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை சேமிப்பிடத்தில் இடு கடையில் சரக்கிட்டு நிரப்பு துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை பண்ணைக்கு உயிர்வளம் தருவி ஆற்றில் மீன்வளம் இடு நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு புல்வளம் பரப்பு கட்டையாக வளரச்செய் அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி வேருடன் கல்லியெடு பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு தொழுமரத்திலிட்டுத் தண்டி.
Tension
கட்டிழவை வலித்திழுப்பு வலித்திழுப்பு நிலை உலைவு அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை மனத்தாக்கலைவு உள அலைவு நிலை வளிவிரிவு அழுத்த நிலை உட்புயல் அமைதி நிலை வளிவிரிவகல்வாற்றல் மன வலி இயக்க ஆற்றல் (ஒலி) செறிவழுத்தநிலை (இயந்) இழுப்புலைவு சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு (வினை) கட்டிழுவை செய் வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு இழுப்பு நிலைக்கு உட்படுத்து உலைவுசெய்.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close