English to Tamil Dictionary: இயங்குவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automaton
தானே இயங்கும் பொறி மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள் தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல் அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.self-acting machine
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Land-sick
கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற.
Player
ஆட்டத்தவர் விளையாட்டில் தேர்ந்தவர் மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர் இசைக்கருவி மிழற்றுநர் இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர் ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Slide-way
இழைவரி இயந்திரத்தில் உறுப்பு வழுக்கி இயங்குவதற்கிடமளிக்கும் பகுதி.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Tentacle
பற்றிழை துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு(தாவ) உணர்ச்சியழை.
Tharumatrope
சுழல்வியக்க எரு வட்டு சுழலும்போது தன்மீதுள்ள உருக்கள் இயங்குவதுபோலக் காட்டவல்ல வட்டுச்சில்லு.
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14285
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10117
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12379
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85446
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12462
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12857
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16905
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15419
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12421
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close