English to Tamil Dictionary: இயந்திரத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blast-pipe
செல்குழாய் நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வெளியேற்றும் குழாய்.
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Coupling
இணைத்தல் இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Fire-box
நீராவி இயந்திரத்திலுள்ள நெருப்பறை.
Footplate
இயந்திரத்தில் ஆள்நிற்கும் மேடை.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Ledger-blade
துணி கத்தரிக்கும் இயந்திரத்திலுள்ள நலைக்கத்தி.
Lock-stitch
இழைப்பூட்டுத் தையல் ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Missile
எறிபடை ஏவுகணை (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
Pugging
அடித்தல் துவைத்தல் செங்கல் செய்வதற்காகக் களிமண்ணை இயந்திரத்திலிட்டுக் கலந்து பக்குவப்படுத்துதல் ஒலி ஊடுருவாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண்-வாள்தூள்-சாந்து முதலியவற்றின் கலவை.
Reservoir
நீர்த்தேக்கம் இயற்கையான அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம். நீர்த்தேக்கத் தொட்டி இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி சேமப் பொருட்களஞ்சியம் சேம அறிவுக்களஞ்சிகம் பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Slide-way
இழைவரி இயந்திரத்தில் உறுப்பு வழுக்கி இயங்குவதற்கிடமளிக்கும் பகுதி.
Slot
இயைவடுப் பள்ளம் இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம் துளைவிளிம்பு இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை மறைபொறிக்கதவம் நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை துளை விளிம்பு அமை.
Spanner
கவிந்திணைப்பவர் கவிந்திணைப்பது புரிமுரக்கி திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி பாலத்தின் குறுக்குச்சட்டம் இயந்திரத்தில் ஒருபோகு இயக்கத்திலுள்ள இணைப்புச்சட்டம்.
Take-up
(இயந்) இறுக்கமைவு இயந்திரத்தில் பட்டைகள் முதலியவற்றை இறுக்கும் அமைவு.
Throttle
ண்டைக்குழி குரல்வளை இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ் (வினை) தொண்டையை நெரி குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை கழுத்தை நெரித்துக்கொல்லு தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
Tool-post, Tool-rest
கடைசல் இயந்திரத்தில் வெட்டுக் கரவியின் பற்று கருவி அல்லது தாங்கு கருவி.
Tracker
தடம்பார்த்துச் செல்பவர் பின்பற்றிச் செல்வது பாதை போடுபவர் பாதை பரிசோதிப்பவர். இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்.
Trammel
மும்மடிப்பை வலை புள்வலை தொழுமரம் தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை நீள்வட்ட வரை கருவி. அகப்பைமாட்டி இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு சிறைக்கட்டு தளைக்கட்டு (வினை) தொழுமரத்தில் இடு தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய் கொண்டிக்கட்டை மாட்டு கால் கட்டிடு தளையிடு செயலிடில் தடங்கல் செய்.
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42826
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16729
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79025
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10210
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19022
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close