English to Tamil Dictionary: இயந்திரப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Break-down
முறிவு நிலைகுலைவு இயந்திரப் பொறியின் சீர்க்குலைவு நீகிரோவரின் ஆடல்வகை.
Cannibalize
இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய் இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Cog
இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல் இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள் இயந்திரப்பகுதியின் கொளுவி (வி.) சக்கரத்தில் பற்கள் அமை பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Compressor
அழுத்தும் கருவி அமுக்கம் பெருக்கும் இயந்திரப் பகுதி அழுத்தும் தசைநார்.
Cotter
இயந்திரப் பகுதிகளை இறுக்கும் கவர்முள் கொளுவி.
Detector
மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர் துப்பறிபஹ்ர் இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
Enginery
இயந்திரப்பொறித் தொகுதி இயந்திரப் பொறியமைப்பு இயந்திரப்பொறித் தொழில்.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Flammenwerfer
(செர்.) போரில் நெருப்புக்குழம்பைப் பீறிட்டு வெளிப்படுத்தும் இயந்திரப்பொறி.
Flyer
பறப்பது பறவை மிக விரைந்துசெல்லும் விலங்கு மிகுவிரை ஊர்தி வானுதிமூலம் பறந்து செல்பவர் விசைவேகமுடைய இயந்திரப் பகுதி படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Follower
பின்பற்றுபவர் ஓட்டத்திற் பின்தொடர்பவர் துரத்திச் செல்பவர் பின்பற்றி நடப்பவர் செயல் பார்த்துச் செய்பவர் கொள்கை பின்பற்றுபவர் சீடர் மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Jack
பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு ஆள் சிறு பணியாள் பொதுநிலைக் கப்பலோடி சீட்டு வகையில் ஒன்று அகப்பைக்கோல் திருகுபொஜீ பாரந்தூக்கிப் பொஜீ வண்டி தூக்கிப்பொஜீ புதைமிதியகற்ஜீ இயந்திரப் பகுதி மீன் வகையின் குஞ்சு ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
Jack
பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு ஆள் சிறு பணியாள் பொதுநிலைக் கப்பலோடி சீட்டு வகையில் ஒன்று அகப்பைக்கோல் திருகுபொஜீ பாரந்தூக்கிப் பொஜீ வண்டி தூக்கிப்பொஜீ புதைமிதியகற்ஜீ இயந்திரப் பகுதி மீன் வகையின் குஞ்சு ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
Machinery
இயந்திரத்தொகுதி இயந்திரக் கருவிகலத தொகுதி இயந்திரப்பணி இயந்திர வசை இயந்திர அமைப்பு இலக்கியத்துறையில் இயற்கை கடந்த ஆள் நிகழ்ச்சித் துணை அமைப்பு.
Mechanical
இயந்திரத்துக்குதிய சிறு கைத்தொழில் சார்ந்த இயந்திர நுட்பம் சார்ந்த இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற இயந்தரங்களால் ஆக்கப்படுகிற இயந்திரத்தின் தன்மையுடைய தானே இயுரகுகிற இயல்நிலை இயக்கமுடைய உயிர்ப்புத்திறமற்ற அறிவுத்திறமற்ற தன் முதன்மையற்ற தன் செயலற்ற மாறாத கண்மூடி மரபான மரபுவழிப்பட்டியங்குகிற இயக்கஞ் சார்ந்த உள்நரப்பியக்கம் சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Mock-up
செய்யக்கருதியுள்ள இயந்திரத்தின் ற்றத்தைக் காட்டும் மாதிரிப்படிவம் இயந்திரப் பகுதியின் மாதிரிப்படிவம்.
Pawl
இயந்திரப் பற்களைத் தடுக்கும் அடைதாழ் நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் தடுக்கும் அடைகோல் (வினை.) நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் அடைகோலிட்டுத் தடு.
Pitman
சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள்.
Pom-pom
(பே-வ.) இயந்திரப் பீரங்கி.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Squeezer
பிழிபவர் கசக்குபவர் வலிந்து பணம் பறிப்பவர் வந்தமாகச் செய்விப்பவர் பிழிவுகருவி பிழிவுஇய்நதிரம் பிழியும் இயந்திரப்பகுதி உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9516
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85184
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4753
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19722
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14343
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11131
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8337
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10055
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5952
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15939

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close