English to Tamil Dictionary: இயற்கைக்கோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Abnormal
இயற்கைக்கு மாறானஅசாதாரணமான
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Anthropopathic
மன்னுணர்வேற்றுகிற இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
Anthropopathism, Anthropopathy
இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
Anthropopsychism
மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Audiophil, Audiophile
ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Buggery
இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம்.
Catamite
இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சிறுவன்.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Factitious
இயற்கைக்கு மாறான செயற்கையான போலியான.
Irregular
ஒழுங்கற்ற சட்டத்திற்கு எதிரான விதிக்குப் புறம்பான இயற்கைக்கு மாறான இயல்பு கடந்த செவ்வொழுங்கற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற ஒழுங்குமுறையில்லாத கால ஒழுங்குபடாத (இல) முறைப்படி மாறுபடாத படைத்துறை ஒழுங்குமுறை சாராத நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
Landscape
இயற்கை நிலக்காட்சி இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம் இயற்கைக்காட்சி ஓவியம்.
Landscape-gardener
இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர்.
Landscape-gardening
இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு.
Landscape-painter
இயற்கைக்காட்சிப் படஓவியர்.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Negative Anomaly Of Gravity
இயற்கைக்கு மாறான புவிஈர்ப்பின் குறைபாடு
Nidus
பூச்சியினம் முட்டையிடுமிடம் சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம் நோய் விளையும் இடம் கோட்பாடு தழைப்புறும் இடம் இயற்கைக்கொள்கலம் முட்டைத் திரள் பருத்திரள்.
Plug
அடைப்புக்கட்டை ஆப்பு தக்கை அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை அடைப்பு கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ் (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை சுடு முட்டியினாற் குத்து (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.
Poldaemonism
இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை.
Preposterous
இயற்கைக்கு மாறான பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பமுடியாத சிறிதும் பொருந்தாத முற்றிலும் ஒவ்வாத.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19560
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6429
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18468
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9903
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12117
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4842
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5025
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7837
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14871
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5778

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close