English to Tamil Dictionary: இயேசுநாதரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர் இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Agony
சாத்துயர் மரணவேதனை இயேசுநாதரின் திருவாதனை கடுந்துயர் வாதனை மனவேதனை ஆனந்தக்களிப்பு கடும்போராட்டம் உயிர்ப்போராட்டம்.
Arch-traitor
பெருந்துரோகி நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன் சாத்தான் இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
Arianism
ஏரியஸின் கொள்கை இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Ascensiontide
இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Beatitudes
விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள்.
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Century
(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு நுறு கொண்ட எண்ணிக்கை மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள் நுறுகால் பயணம் நுற்றாண்டு முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு நுற்றாண்டு நிறைவு நாள்.
Christ-like
இயேசுகிறித்து போன்ற இயேசுநாதரின் பண்புவாய்ந்த இயேசுநாதரின் செயலொத்த.
Christliness
இயேசுநாதரது போன்ற உயர்பண்புத்தகுதி.
Christly
இயேசுநாதரைப் போன்ற இயேசுநாதர் பண்புக்குகந்த.
Christmas
இயேசுநாதர் பிறந்தநாள் விழா இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25) திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம் வாடாப் பசுந்தழை வகை பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம்.
Christmas-day
இயேசுநாதரின் பிறந்த நாள் விழா வாழ்த்துச்சீட்டு.
Christmas-eve
இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24).
Christmas-tide
இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம்.
Christolatry
இயேசுநாதர் வழிபாடு.
Christological
இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பு கூறும் இறையியல் பகுதிக்குரிய.
Christologist
இயேசுநாதர் பண்பாய்வாளர் இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பாயும் இறைநுற்பகுதி ஆராய்ச்சியாளர்.
Christology
இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
Christomaniac
இயேசுநாதர் பற்றார்வ வெறியர்.
Christophany
இயேசுநாதர் திருக்காட்சி வெளிப்பாடு.
Christward
இயேசுநாதரை நோக்கிய இயேசுநாதர் பண்பினைக் குறிக்கொண்ட (வினையடை) இயேசுநாதரை நோக்கி இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.
Christwards
இயேசுநாதரை நோக்கி இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு.
Churchianity
இயேசுநாதருக்குப் பதிலாகத் திருச்சபையையே மையமாகச் சார்ந்த சமயப்பண்பு.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802946
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6612
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close