English to Tamil Dictionary: இரக்கமற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Austere
இனிய குணமற்ற வெடுவெடுப்பான கொடுமையான இரக்கமற்ற கண்டிப்பான தன்னொழுக்கத்தில் கண்டிப்பான ஆடம்பரமில்லாத மிக்க எளிமை வாய்ந்த.
Badly
தவறாக குறைபாட்டுடன் வெற்றி பெறாமல் சீர்கேடாக இரக்கமற்ற முறையில் இடருக்கு ஆட்பட்டு மிகமோசமாக மிக அவசியமாக.in a bad manner
Brutal
கொடுமைமிக்க முரட்டுத்தனமான விலங்கியல்புள்ள இரக்கமற்ற பண்பற்ற பகுதிதறிவில்லாத சின்றின்பச் சார்புமிக்க.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Cruel
கொடுமையான;கொடூரதுன்புறுத்துகிறதுன்புறுத்தி மகிழ்ச்சியடைகிறஉணர்ச்சியற்றஇரக்கமற்றநாகரிகம் அற்றகடுமையானகடுங்கண்டிப்பானவேதனை தருகிறbrutal
Cruel-hearted
கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற கடின சித்தமுள்ள இரக்கமற்ற.
Ferocity
முரட்டுக்குணம் இரக்கமற்ற கொடுஞ்செயல்.
Flinty
சக்கிமுக்கிக்கல் கொண்ட சக்கிமுக்கிக்கல் நிரம்பவுள்ள சக்கிமுக்கிக்கல் போன்ற கடினமான கொடிய இரக்கமற்ற.
Graceless
நற்பாங்கு அற்ற நல்லுணர்ச்சியில்லாத நாணங்கெட்ட சிறப்பில்லாத இரக்கமற்ற கொடிய சீர்கெட்ட நயமுறையற்ற.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Impiteious
(செய்) இரக்கமற்ற.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Merciless
இரக்கமற்ற கொடிய மன்னிக்குங் குணமற்ற
Monster
கோர உரு அஞ்சுவரு பேருரு அருவருப்புருவம் அருவருப்புருவினர் அரக்கர் அஞ்சுவரு பேருருவினர் இயல்மீறிய அறிவுத்திறலாளர் மயன்மா இயல்திரி விலங்கு-புள்ளுரு திரிபுருச் செடிகொடியினம் முரண்மா. பூத வேதாள உரு முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம் கொடியவர் இரக்கமற்றவர் மனித இயல்பற்றவர் (பெயரடை) மாப்பெரிய.
Neronian
ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த பேரரசன் நீரோ காலத்துக்குரிய கொடுங்கோன்மை வாய்ந்த கொடிய இரக்கமற்ற ஆணவமான மனம் போன போக்குடைய வரம்பு கடந்த.
Pitiless
இரக்கங்காட்டாத இரக்கமற்ற.
Ruthless
இரக்கமற்ற கருணையற்ற கொடிய.
Stern
கப்பல் பின்புறம் முறைப்பான கடுகடுப்பான வெடுவெடுப்பான பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிற கண்டிப்பான ஒழுங்குமுறை இறக்கமான வற்புறுத்திப் பணிய வைக்கிற இரக்கமற்ற நௌிவு நெகிழ்வு அற்ற.
Sternly
கடுமையாக கடுகடுப்பாய் மிக கண்டிப்பாக இரக்கமற்று நெகிழ்வுற்று விட்டுக் கொடுப்பின்றி.
Sternness
கடுமை முறைப்பு கடுகடுப்பு கண்டிப்பு இரக்கமற்ற தன்மை நெகிழ்வுற்ற தன்மை.
Truculence, Truculency
கொடுமுரட்டாட்சி இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
Truculent
இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.
Uncharitable
தாராள மனப்பர்னமையற்ற விட்டக்கொடுப்பற்ற குற்றங் கண்டுபிடிக்கிற தீர்ப்பில் கடுமையாயிருக்கிற இரக்கமற்ற.
Ungracious
இரக்கமற்ற.
Unkind
இரக்கமற்ற அன்பில்லாத கடுகடுப்பான இனிமையற்ற.
Random Fonts
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16006
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18578

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close