English to Tamil Dictionary: இரட்டித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Circulate
சுற்றிச் செலுத்து பரப்பு எங்கும் செல் பரவு மண்டலி (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.send round pass from hand to hand or place to place
Circulate
சுற்றிச் செலுத்து பரப்பு எங்கும் செல் பரவு மண்டலி (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.send round pass from hand to hand or place to place
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Ghost
ஆவி கடவுளின் தூய ஆவி ஆன்மா பேய் பேய் உரு பேய்த்தோற்றம் நிழலுருவம் பொய்த்தோற்றம் உருவெளிக்காட்சி நலிந்து மெலிந்தவர் எலும்புக்கூடு உள்ளீடற்ற பொருள் சாரமற்ற பொருள் வெற்றுரு வரை நிழற்பண்பு சாயல் உருவரைத் தடம் கூலிக் கலைஞர் தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
Redouble
ஆற்றலிரட்டிப்பு தொகைப்பெருக்கம் அளவுப் பெருக்கம் விசைப்பெருக்கம் சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி (வினை) இருமடியாக்கு ஆற்றல் இரட்டி தொகை பெருக்கு உருப்பெருக்கு அளவுபெருக்கு விசைபெருக்கு சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close