English to Tamil Dictionary: இரத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abolish
நீக்குநிறுத்தி விடுஇரத்து செய்தள்ளுபடி செய்இரத்து செய்யத் தக்கஇரத்து செய்தல்; நீக்குதல்do away withput an end toannulrepealabolishable (a.)that can be cancelledabolishment (n.)act of abolishigabolition (n.)
Abrogation
இரத்து செய்தல்வழக் கொழித்தல்act of repealing or setting aside
Acidosis
இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Aorta
கண்டரை ஆதார நாடி இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
Begem
மணிக்கல் பதிக்கச்செய் இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Beweltered
குருதியிற் புரண்ட இரத்தக்கறை தோய்ந்த.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Blood Donor
இரத்தத் தானம் செய்பவர்
Blood Meal
இரத்த உரம்குருதிக்கழிவு குருதி எரு
Blood-plate
குருதி கட்டுவதற்குரிய மூல ஆற்றலுடைய இரத்தக் கூறு.
Blood-pressure
இரத்த அழுத்தம்
Blood-test
(மரு.) குருதி ஆய்வு இரத்த சோதனை.
Blood-thirtsty
இரத்தம் சிந்தும் அவாவுடைய கொலை வெறிக்கொண்ட.
Blood-wit, Blood-wite
குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை.
Blooded
குருதி உடைய தூய இரத்தம் உடைய நன்மரபு வழிவந்த குருதித்தீக்கை பெற்றுள்ள.
Bloodiness
இரத்தவெறி கொடுரம் பழிகேடு குருதித்தோய்வு.
Bloodstasin
இரத்தக்கறை.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Bruise
கன்றிப்போன காயம் இரத்தம் கட்டிய நோவிடம் (வினை) அடித்துக்கன்றவை வடுப்படுத்து புண்படுத்து இயலாதாக்கு குத்து நொறுக்கு இடி சிறுதுகளாக்கு கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Mani Bangla Font
Mani
Download
View Count : 19922
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107615
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close