English to Tamil Dictionary: இருசக்கர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bicycle
இருசக்கரவண்டி மிதிவண்டி (வினை) மிதிவண்டி ஓட்டு.
Cabriolet
இருசக்கர வண்டி மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Cycle
ஊழி காலவட்டம் திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு முழுநிலை மாறுதல் தொகுதி மண்டலம் முழுநிலைத் தொடர் வரிசை சுழற்சியாக வரும் நிகழ்ச்சி வானெறிச் சுற்றுவட்டம் பாடல் தொகை ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி (வி.) வட்டமாகச் சுழல் மிதிவண்டி ஏறிச்செல்.

Dogcart
இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
Gig
இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு பந்தயப்படகு.
Gigman
இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர் ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
Governess-car, Governess-cart
இருக்கைகள் எதிரெதிராயமைந்த பளுவற்ற இருசக்கர வண்டி.
Jaunting-car
அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
Jingle
பன்மணிக் கலகலப்பொலி சங்கிலிச் சலசலப்பொலி அடுக்கொலி ஒலி இயைபு எதுகை மோனை இணைவு இருசக்கர மோட்டார் வண்டி (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு எதுகை மோனை நிரப்பி எழுது.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.

Shandrydan
கட்டைவண்டி எளிய இருசக்கர வண்டி ஆட்டங்கண்டுவிட்ட பழைய வண்டி.
Side-car
மிதிப்பொறிப் பக்க இருக்கை அயர்லாந்தின் இருசக்கரப் பயண வண்டி மிதிவண்டிப் பக்க இருக்கை.
Stanhope
திறந்த இருசக்கர வண்டி திறந்த நான்கு சக்கர வண்டி.
Taxed-cart
சிறுவண்டி வகை வரிச்சலுகை வண்டி குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி.
Tumbrel, Tumbril
கவிகலம் (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி எருவண்டி தொட்டி வண்டி பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி முற்காலத் தண்டணைக்கருவி வகை.
Two-wheeler
இருசக்கர வண்டி.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7019
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7300
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9182
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7539
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11173
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16732
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12267
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7574
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10520
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9687

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close