English to Tamil Dictionary: இருதய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Acidosis
இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.
Adjacency
அண்மையில் இருத்தல் பக்கத்தில் அமைதல்.
Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Ambsace
இரண்டு பகடைப் புள்ளிகள் இருதாயம் மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு துரதிர்ஷ்டம் பயனற்ற தன்மை.
Ammonium Fixation
அம்மோனியம் நிலைப்படுத்தல் நவச்சியம் இருத்தம்
Amphisbaen
கதைகளில் வ இருதலைப்பாம்பு (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Anteriority
காலத்தால் முந்தியது முன்புறம் இருத்தல் முன்னிடம்.
Assign
இருத்து
Assign Macro
குறுநிரல் இருத்து
Assigned Number
இருத்திய எண்
Assignment
ஒப்படை இருத்துதல்
Assignment Operator
இருத்து செயற்குறி
Assignment Statement
ஒப்படை கூற்று இருத்து கூற்று
Auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர் இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Bactrian
இருதிமில் ஒட்டகம் (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Being
இருத்தல் இருப்பு மெய்ம்மை நிலைபேறுடைய ஒன்று அமைப்பு இயல்பு உயிருரு ஆள் பொருண்மை.
Bicephalous
இருதலையுடைய.
Biceps
இருதலைத்தசை மேற்கைஉள் தசை.
Bicipital
இருதலைப்புடைய.
Bidirectional
இருதிசைப்பட்ட
Bidirectional Printer
இருதிசை அடிப்பு அச்சுப்பொறி
Bidirectionalprinter
இருதிசைஅச்சுப்பொறி
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35057
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254052
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11260
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35592
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close