English to Tamil Dictionary: இருளில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Benight
இருளில் ஆழ்த்து இருளில் சிக்கவை ஏமாற்றிக் கலங்கச் செய்.
Benighted
இருளில் சிக்கிய இருளார்ந்த அறியாமை வயப்பட்ட பாழ்பட்ட கேடுற்ற.
Cat-eyed
பூனைக் கண்களையுடைய இருளில் பார்க்கவல்ல.
Chatoyant
இருளில் பூனைக்கண் போன்று மாறுபடும் ஒளியுடைய.
Cimmerian
என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த இருள் கவிந்த கருமை செறிந்த.
Fluorescense
இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலும் பண்பு காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் இயல்பு.
Fluorescent
இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற. காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய.
Luminous
ஒளிபிறங்குகின்ற ஒளிதிகழ்கின்ற சுடர்ஒளி வீசுகின்ற இருளில் ஒளி வீசுகின்ற மின்னிடுகிற மின்னொளிர்வுடைய பளபளப்பான மினுமினுப்புள்ள எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
Noctiluca
இருளில் ஒளிவிடுகிற சிற்றுயிர்.
Phosphoresce
எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு எரியத்தைப்போல் மிகு குறை எரிவழியுடன் இருளில் ஒளிவீசு.
Phosphorescence
இருளில் ஒளி ஒளி மினுக்கம்.
Phosphorogenic
(இய.) இருளில் ஒளிவீசச் செய்கிற.
Phosphoroscope
இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
Scotograph
இருளில் எழுத உதவும் பொறி.
Sea-fire
கடலில் தோன்றும் இருளில் ஒளி.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11261
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9207
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11005
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22050
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11199
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27278
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18963
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10582
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7561
Barani Bangla Font
Barani
Download
View Count : 35069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close