English to Tamil Dictionary: இரையை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biter
கடிப்பவர் கடிக்கும் இயல்புடைய விலங்கு தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
Brandling
மீன்வகையின் குஞ்சு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Dead-set
குத்துநோக்கு வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை தாக்குறுதி சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
Delusional
மசிக் குரிய மாயத்தோற்றங்கட்கு இரையான.
Dry-fly
நீரில் அமிழாத செயற்கை இரை வாய்ந்த தூண்டில் முள்ளையுடைய (வினை) நீரில் அமிழாத செயற்கை இரையுடன் துண்டிலிட்டு மீன்படி.
Fly
ஈ பூச்சியின வகைகளில் ஒன்று தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Greaves
தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள்.
Gudgeon
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறு நன்னீர் மீன்வகை ஏமாளி (பெ.) அறிவில்லாத ஏமாளியான (வினை) ஏமாற்று.
Live Bait
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன்.
Live-bait
தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
Lug
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் பெரிய கடற்புழு.
Night-line
இரவில் மீன் பிடிப்பதற்காக இரையோடு வைத்துவிட்டுச் செல்லப்படும் தூண்டில்.
Numb-fish
மின்னேற்றுமீன் இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை.
Prey
கொண்டி இரைவிலங்கு இரை பலி (விவி.) போரில் தப்பி மீண்டது தன்னுயிர் (வினை.) இரை தேடு இரையாகக்கொள்ளு சூறையாடு அரித்துத்தின் உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி தீங்கிழை.
Python
கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு மலைப்பாம்பு இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
Rove
அலைவு குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு (வினை) இலக்கின்றித் திரி சுற்றித் திரி. அங்குமிங்குஞ் செல் கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார் உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
Sea-arrow
தூண்டில் இரையாகப் பயன்படும் நத்தைவகை.
Sliver
சிராய் சிம்பு வரிச்சல் மரத்துண்டு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுமீன் விலாக்கண்டம் (வினை.) சிராய்களாகக் கீறியெடு சிம்புகளாகப் பின் மீன் விலாக்கண்டம் கீறியெடு.
Squid
தூண்டில் இரையாகப் பயன்படும் சிப்பிமீன் வகை செயற்கைத் தூண்டில் இரை (வினை.) சிப்பிமீன் தூண்டில் இரைவைத்து மீன்பிடி இரையிட்டு மீன்பிடி.
Victimize
பலியிடு இரையாக்கு.
Wood-chat
இரையை முள்ளில் குத்திச் செருகம் பறவை வகை.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close