English to Tamil Dictionary: இறந்தவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apparition
பொய்த்தோற்றம் இறந்தவர்களின் உருவத்தோற்றம் ஆவியுரு பேய்.
Asphodel
அல்லியினக்கொடி கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
Beatification
பேரின்ப நிலை எய்தச்செய்தல் பேரின்ப நிலை அடைதல் ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Burial-service
இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
Burying-ground
இடுகாடு இறந்தவர்களைப் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் கல்லறை.
Canopic
குடற்றாழி சார்ந்த பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Charon
கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன் இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி.
Cinerary
சாம்பலுக்குரிய இறந்தவரின் சாம்பலைக் கொண்ட.
Cinereal
சாம்பல் தன்மையுடைய இறந்தவரின் எரியூட்டுச் சாம்பலைக் கொண்ட.
Coffin
பிணப்பெட்டி இறந்தவர் உடலை வைத்தடக்கம்செய்ய வழங்கப்படும் பேழை கடலுக்கொவ்வாக் கப்பல் குதிரைக்குளம்யின் பகுதி (வி.) சவப்பெட்டியில் வை.
Coffin-plate
பிணப்பெட்டிமீது பதிக்கப்படும் இறந்தவர் பெயர் பொறிக்கப்பட்ட தகடு.
Columbarium
புறாக்கூடு இறந்தவர்களின் சாம்பல் கொண்ட தாழிகள் வைப்பதற்குரிய புறாக்கூடு போன்ற அமைப்புடைய மாடம் உத்தரங்களின் நுனி பொருத்துவதற்காகச் சுவரில் உள்ள பள்ளம்.
De Mortuis Nil Nisi Bonum
இறந்தவர்களைப் பற்றி நல்லதைத்தவிர வேறொன்றும் பேசக்கூடாது.
Dead-cart
கொள்ளை நோயினால் இறந்தவர்களின் சடலங்களைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போவதற்கான வண்டி.
Death-maskr
இறந்தவர் முப்த்தினின்றெடுக்கப்பட்ட கதை அடைவுரு.
Death-rate
மரண விகிதம் மக்கள் தொகை மொத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விழுக்காடு.
Deathroll
இறந்தவர் பட்டியல்.
Elixir
அமுதம் உயிர்நீர் இறந்தவர்க்கு உயிர்தரவும் ஏனை உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட மருந்து நீர்மம் உள்ளுயிர்க்கூறு ஊக்கந்தரும் பொருள் கற்பம் சஞ்சீவி அருமருந்து வடிநீர்.
Lament
புலம்பல் ஒப்பாரி இரங்கற்பா கையறுநிலைப்பாடல் (வினை) புலம்பு அழு நொந்து அரற்று கழிந்ததற் கிரங்கு வருந்து இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
Morgue
பிண அடையாளத்தேர்வு மனை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம் பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.
Necrolatry
இறந்தவர் வழிபாடு இறந்தவர் பற்றிய மதிப்பு பிண வழிபாடு பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு.
Necrology
இறந்தவர் பெயர்ப்பட்டி.
Obituary
பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற இறந்தவர்பற்றிய.
Ossuary
என்புக்கலம் இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம் பழைய எலும்புகள் காணப்படும் குகை எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை.
Pantheon
பல தெய்வக்கோயில் ஓரின மக்களின் தெய்வங்கள் புகழடைந்து இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கட்டிடம் புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள கட்டிடம் பொதுமக்களது பொழுதுபோக்கிற்காக 1ஹ்ஹ்2ல் லண்டனில் திறக்கப்பட்ட கட்டிடம்.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21526
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8588
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9226
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13403
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3822182
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14303
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27286
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close