English to Tamil Dictionary: இறந்துபோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Dead As A. Door Nailr Dead As A Herring
முற்றிலும் இறந்துபோன.
Dead Mens Shoes
இறந்துபோனவருக்குப்பின் அடையத்தக்க அவர் உடைமை.
Dead-pay
இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
Depart,ed
இறந்துபட்ட மாண்ட காலஞ்சென்ற.
Dowager
இறந்துபோன கணவரிடமிருந்து பெற்ற உரிமை அல்லது உடைமையுடைய மாது.
Gavelkind
(சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Gone
சென்ற கழிந்த இழக்கப்பட்ட திருத்தும் நம்பிக்கை இல்லாமல் கெட்டுப்போன பிரிந்து போன இறந்துபோன கடந்து போன கழிந்த காலத்தைச் சேர்ந்த வலுவற்ற மயக்கமான கிளர்ச்சி குன்றிய குறி தவறிய.
Gralloch
இறந்துபோன மான் உடலின் உள்ளுறுப்புகள் (வினை) மானின் குடலை வெளிப்படுத்து.
Obiit
இறந்துபோனார்.
Obituary
பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற இறந்தவர்பற்றிய.
Perish
அழி இறந்துபோ மறைவுறு உயிரிழ மாள்வுறு அழிவுக்கு ஆளாகு வீழ்ச்சியுறு ஆற்றலிழக்கச் செய்.
Testacy
இறுதிவிருப்ப ஆவண அடைவு இறுதி விருப்ப ஆவணம் எழுதிவிட்டு இறந்துபோயிருக்கும் நிலை.
Testator
உயில் எழுதி வைப்பவர்இறுதி விருப்பாவணந் தந்தவர்விருப்பாவணம் எழுதிவிட்டு இறந்துபோனவர்
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21014
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6155
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9658
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5028
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22634
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close