English to Tamil Dictionary: இழுக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adductive
முன் இழுக்கும் இயல்புடைய.
Adductor
முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
Ballast-heaver
அடிச்சுமை இழுக்கும் பொறி.
Breathing-while
மூச்சு இழுக்கும் நேரம்.
Buttonhook
பொத்தானைத் துளைக்குள் மாட்டி இழுக்கும் கொக்கி.
Claw-hammer
வார்சுத்தியல் ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல்.
Clydesdale
கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Drawer
சித்திரம் வரைபவர் இழுப்பவர் இழுக்கும் பொறி அல்லது விலங்கு சாராயம் வடித்துக் கொடுப்பவர் மேசை முதலிவற்றில் இழுப்பறை செருகுபெட்டி (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
Pop
திடீரென்ற வெடிப்பொலி ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய் வெடிதீர் பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு திடுமென வை திடுதிப்பெனப்போடு விரைவாக இயங்கு அல்லது செல் திடீரெனக் கேள்வி கேள் (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன் திடீரென 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
Puller
இழுப்பவர் துடுப்பிழுத்துப் படகு செலுத்துபவர் பந்தடிப்பவர் இழுப்பது இழுப்பதற்கான கருவி இழுக்கும் இயந்திரம் கடிவாளம் மீறி இடக்குச்செய்யுங் குதிரை.
Stream-anchor
இழுவை நங்கூரம் கப்பலை நில நோக்கி இழுக்கும்போது பயன்படும் சிறு நங்கூரம்.
Trailer
நெடுநீளமாக இழுத்துச் செல்பவர் நெடுநீளமாக இழுத்துச்செல்வது தடங் காண்பவர் மோப்பம் பிடிக்கும் நாய் படர்கொடி. இழுவைக்கலம் இழுக்கப்படும் வண்டி முனைமுக நாட்படம் புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம் ஊர்திமனை உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
Trolley, Trolly
தள்ளுவண்டி கொட்டுவண்டி சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி வேசரி வண்டி கழுதை இழுக்கும் விற்பனை வண்டி தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு மின் ஊர்திக்கம்பி யிழையுருளை.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7211
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19103
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Agni Bangla Font
Agni
Download
View Count : 12254
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17473
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28869

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close