English to Tamil Dictionary: இழுத்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brace
நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு பற்றிறுக்கி இடுக்கி திருப்புளி துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம் உட்பிணைப்புக் குறிவளைகோடு இணைக்கவிகை (வினை) இணை பிணை இழுத்துக் கட்டு இறுக்கு உரங்கொடு வலிமையூட்டு தாங்கு ஆதாரம் கொடு சோடியாக இணை (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.
Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Crimple
சுருக்கு ஒருங்கு இழுத்துக்கொள் மடிப்புகளாகச் செய் சுருள்வி.
Drag And Drop
இழுத்துக் கைவிடுஇழுத்து விடு
Intussusception
(உட) தன்னியலாக்க ஆற்றல் உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம் கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன். குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல்.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Pont-levis
தூக்குப்பாலம் கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம்.
Rigger
கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர் வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர் (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை கப்பல் உந்துகட்டை பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல் குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர் மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர் தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
Rope
கயிறு சணலின் புரி முறுக்கு கம்பிவல்ம் தோல்வார் முறுக்கு முத்துவடம் வெங்காயக் கோவை மீன்சினையின் தொடர் வரிசை வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள் கயிறுபோன்ற பசைப் பொருள் (வினை) கயிற்றால் கட்டு விரிந்து கட்டு கயிறு கொண்டு இறுக்கிப்பிணை மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை ஆளைச் சேர்த்துக்கட்டு வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை பந்தயத்தில் குதிரையைத் தடைசெய் கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய் ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய் கயிறு போன்றாகு பிசுபிசுப்பாகு.
Scrape
பிறாண்டல் உரசித்தேய்ப்பு கறை தேய்தழிப்பு சாயம் துடைத்தழிப்பு குடைவு உள்ளகழ்வு எழுதுகோல் வகையில் இழுவை உரசிழுவை தேய்விழுவை உராய்வியக்கம் அடி உராய்வு வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை பிறண்டொலி தேய்ப்பொலி உராய்வொலி உரசிழுவை ஒலி முயல்வகையில் பறித்த மண்குவியல் சிரைப்பு தேய்வுரிவை மென்தொலி சிராய்ப்பு உரசுபுண் இடர்ப்பாடு (வினை.) பிறாண்டு உரசித்தேய் முனைப்பகற்று பரப்பின் புடைப்பழி நிரப்பாக்கு தேய்த்து வழவழப்பாக்கு மெருகிடு பளபளப்பாக்கு துடைத்து அழி துடைத்தகற்று உரசித் தேய்வுறுவி உரசிக் கறைப்படுத்து உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு உள்ளகழ் செதுக்கிக்குடை பரபரவென்று இழுத்துக்கொண்டு செல் தேய்ப்பொலி உண்டுபண்ணு உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு இழுவை ஒலிசெய் உராய்வொலி செய் செதுக்கிச் செல் உராய்ந்துகொண்டு செல் உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல் சிறுகச் சிறுகத் திரட்டு பிசுணித்தனம் பண்ணு.
Slip-knot
உருவாஞ்சுருக்கு இழுத்தவிழ்க்கக்கூடிய முடிச்சு ஒரே இழுப்பினால் அவிழ்க்கக்கூடிய முடிச்சு நழுவுசுருக்கு கயிற்றினில் மேலுங் கீழும் இழுத்துக்கொள்ளக் கூடிய முடிச்சு நெகிழ்வுச்சுருக்கு கண்ணி தளர்த்தவும் இறுக்கவும் வல்ல முடிச்சு.
Swallow
தொண்டைக்குழி தொண்டை உணவுக்குழாய் விழுங்குதல் விழுங்கும் அளவு (வினை.) விழுங்கு அகப்படுத்து வளைந்து சூழ் உள் அமிழ்த்திக்கொள் உள் ஈர்த்துக்கொள் உள் இழுத்துக்கொள் உறிஞ்சு உட்கொள் வறிதாக்கு இல்லாதாக்கு அழி ஒழித்துவிடு பேச்சுவகையில் ஆராயாது நம்பி ஏற்றுக்கொள் எதிர்க்காது ஏற்றுக்கொள் பொறுத்தக்கொள் ஏற்றமைந்துவிடு பொறுமையுடன் ஏற்றக்கொள இகழ்ச்சி பொறு சொன்னசொல் மாறு சூளுரை மாற்று மென்று விழுங்கு விழுங்குதல் போன்ற தாடை அசைவு காட்டு.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Tow
கட்டிழுப்பு கயிறு கட்டியிழுத்தல் கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல் ஆட்டிவைப்பு ஆட்கொள்கை (வினை) கட்டியிழு இழுத்துக்கொண்டுபோ ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்வலையை நீரின்மீதான இழு வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
Withdraw
திரும்பப் பெற்றுக் கொள் பின்னிடு பின்வாங்கு பின்னிடை பின்னுக்கு இழுத்துக்கொள் சுருக்கிக்கொள் உள்வாங்கு போட்ட பணத்தைத் திரும்ப எடு சொன்னசொல் மாற்று சொன்னசொல் திரும்பப்பெறு விலகிச்செல் பின்செல் விலகிக்கொள் ஒதுங்கிச்சென்றுவிடு மறைவாகப் போ பிரிந்து செல்.
Random Fonts
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23407
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10300
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6205
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15263
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8566
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20112
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close