English to Tamil Dictionary: இவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Arme Blanche
குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி இவுளிப்படை.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Bathymetry
கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Booted
புதைமிதியுடைய குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த.
Bridle-path
இடதுகை குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை.
Brier
காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bursar
பொருளாளர் ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர் நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Cavalcade
புரவிவீரர் பந்தி படை அணிவகுப்பு (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Cavalry
குதிரைப்படை இவுளி மறவர்.
Concierge
(பிர.) பாதுகாவலர் சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள் வாயில் காப்போன் வாயில் காக்கும் பெண்.
Diadelphous
இவிழை முடியுள்ள பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
Download
தரவுகளை இணையத்திலிருந்து எடுப்பதை இவ்வாறு அழைப்பார்கள்.தரவிறக்கம்
Files Of Type
இவ்வகைக் கோப்புகள்
Flalg-ship
கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்.
Gallop
நாலுகாற் பாய்ச்சல் நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல் (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல் பாய்ந்தோடு குதித்தோடு குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து விரைவேகத்தில் வாசி வேகமாக ஒப்பி விரைந்து பேசு வேகமாகச் செல் விரைந்து இயங்கு வேகமாக முன்னேறு.
Hic Jacet
(ல.) 'இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம்.
Hither
இப்பக்கமுள்ள அருகிலுள்ள இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள (வினையடை) இவ்விடத்துக்கு இவ்விடம் நோக்கி.
Idare Say
நான் இவ்வாறு கருதுகிறேன்.
Kamptulicon
தரைவிரிப்புத் துணிவகை ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Random Fonts
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110727
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close