English to Tamil Dictionary: இஸ்லாமிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afreet
இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
Alhambra
ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Allah
(இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள்.
Caaba
மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Caliph
முகம்மது நபியின் பின்தோன்றல் இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரி.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Chuddah, Chuddar
(இ.) மேலாக்கு பெண்டிர் தலை கவித்தணியும் சவுக்கம் இஸ்லாமியர் கல்லறைமீது விரிக்கும் துண்டு.
Circumise
யூத-இஸ்லாமிய மரபின்படி சுன்னத்து செய் உறுப்பின் நுனித்தோல் இதழ் அகற்று தூய்மைப் படுத்து.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crescentade
இஸ்லாமியரது சமயநெறிப்போர்.
Dervish
இஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி.
Fetwa
(அரா.) இஸ்லாமிய வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு.
Ghazi
(அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர் புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர் இஸ்லாமிய மத வெறியர் துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்.
Giaour
(பெர்.) இஸ்லாமிய வழக்கில் புறச்சமயி கிறித்தவர்.
Hadji, Hajji
மெக்கா சென்று திரும்பிய இஸ்லாமிய யாத்திரிகர் பட்டம்.
Hafiz
(அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம்.
Hegira
முகமதுநபி நாயகம் மக்கா நகரினின்று மதீனா நகர் நோக்கிச் சென்ற ஓட்டம் இஸ்லாமிய சகாப்த தொடக்கம்.
Houri
இஸ்லாமியர்களின் வானுலகுக்குரிய அணங்கு இன்ப எழிலாரணங்கு.
Imam, Imaum
பள்ளிவாசலுக்குரிய இஸ்லாமிய சமய குரு பள்ளிவாசல் வழிபாட்டு முதல்வர் இஸ்லாமியத் தலைவர்களின் பட்டப்பெயர்.
Jinnee
இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு கூஷீ.
Khilafat
நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்துகிப் பேரரசர்.
Kkoran
இஸ்லாமியர் திருமறை.
Madrasah
இஸ்லாமியக் கல்லுரி.
Mahdi
இஸ்லாமியப் பெருந்தலைவர் இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர்.
Mahometan
இஸ்லாமியர் (பெயரடை) இஸ்லாமிய.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14627
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9399
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8995
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15848
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799267
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10702
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close