English to Tamil Dictionary: ஈடுபடுத்திக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Apply
இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Life-work
வாழ்நாட் பணி வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.
Preoccupy
இடவகையில் முன் அமர்த்திக்கொள் உளவகையில் முன் ஈடுபடுத்திக்கொள் பிறவழிச்செல்ல இடமின்றி உளத்தை முழுதும் ஈடுபடுத்திக்கொள் முன்பே தனதாக்கிக் கொள்.
Sacrifice
உயிர்ப்பலி பலியிடு வேள்வி பலி பலியிடப்படும் விலங்கு நிவேதனம் நேர்வு திருப்படையல் நிவேதனப்பொருள் நேர்வுப்பொருள் படையற்பொருள் தியாகம் தன்மறுப்பு கைதுறப்பு மனமார்ந்த விட்டுக்கொடுப்பு தன் இழப்பு இழப்பு நிலை போரில் உயிர்த்தியாகம் (இறை.) திருச்சிலுவைப்பாடு (இறை.) கடையுணாப் படையல் கடையுணா நேர்வுவழிபாடு (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு திருப்படையல் செய் பலியாக்கு தியாகஞ் செய் துற விட்டுக்கொடு நலங்குறைத்துக்கொள் சிறப்புக் குறைத்துக் கொள் துணை நிலைப்படுத்திக் கொள் தாழ்த்திக்கொள் குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள் மாளவிடு அழியவிடு வேள்விசெய்.
Spendable
செலவிடத்தக்க ஈடுபடுத்தத்தக்க பயன்படுத்தத்தக்க வழங்கத்தக்க ஈடுபடுத்திக் கழியத்தக்க.
Strain
இழுவை நெட்டிழுப்பு இழுவிசை இழுவையாற்றல் பளுத்திறம் பளுமானம் விசை அழுத்தம் விசைப்பேற்றம் ஆற்றல் சுமை நலிவு விசைப்பேற்றத்தளர்வு விசைப்பேற்றக் கட்டிரிவு முயற்சிக்கடுமை உழைப்புத்திறக் கடுமை செயற்கைத்திறக்கூறு செயற்கைத் தோற்றம் உழைப்பலுப்பு படுகளை நலி சோர்வு மிகு முயற்சி வழக்கமீறிய முயற்சி சிரமம் சுளுக்கு பண்ணிசைக்கூறு பா ஓசைக்கூறு வாசகப்போக்கு தொனி பாங்கு பாணி முறை வகை இயற்கூறு மரபுக்கூறு மரபுக்கால்வழி மரபுக் கால்வழிக்கூறு பண்புக்கூறு இயல்புக்கூறு (வினை.) இழு வலித்திழு கடுமுயற்சி செய் கடுமுயற்சியுடன் நாடு பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய் ஆனமட்டும் முயலு மட்டுமீறி முயற்சி செய் முழுதும் ஈடுபடு காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு திருகு பிழிந்தெடு பொருள் திரித்து மாற்று நோக்கம் திரித்து வேறுபடுத்து ஆவி அணைத்துக்கொள் இறு அரிப்பிலிட்டு வடித்திறு அரித்தெடு இறுத்தெடு நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11335
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close